இனிய சகோதர தின வாழ்த்து கவிதைகள் 2024

Advertisement

எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும்
நமக்கு ஒன்னுன்னா
முதல்ல துடிச்சு போறது
சகோதர உறவு..!
என் அன்பு சகோதரனுக்கு இனிய சகோதர தின வாழ்த்துக்கள்.!

Brothers Day Quotes in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சகோதர தின வாழ்த்து கவிதைகள் 2024  (Brothers Day Quotes in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் சகோததர்கள் மே 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், உங்கள் அண்ணன் மற்றும் தம்பிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இப்பதிவில் Brothers Day Quotes in Tamil கொடுத்துள்ளோம்.

உடன் பிறவா அண்ணன் கவிதை

Happy Brothers Day Quotes in Tamil:

சந்தோசமாக வாழ
காசு பணம் தேவையில்லை
பாசம் காட்ட ஒரு
தம்பியோ அண்ணனோ
இருந்தால் போதும்!
சகோதரர்கள்
தின வாழ்த்துக்கள்

Happy Brothers Day Quotes in Tamil

Happy Brothers Day Wishes Quotes in Tamil:

அண்ணனுக்காக
கண்ணீர் விடுபவள் தங்கை..
எனில்.. தங்கைக்காக உயிரை
விடுபவன் அண்ணன்..
இனிய சகோதரர்கள்
தின வாழ்த்துக்கள்..

Happy Brothers Day Wishes Quotes in Tamil

Happy Brothers Day Quotes Images:

உடன் பிறக்காவிட்டாலும் உயிரில் கலந்த அன்பு உறவிற்கு இனிய சகோதரர் தின நல்வாழ்துக்கள்..!

Happy Brothers Day Quotes Images

Brothers Day Quotes Images:

தொலைவில் இருந்தாலும் என் மனதில் உயிராய் இருக்கும் என் அன்பு அண்ணன் தம்பிக்கு இனிய சகோதர்கள் தின வாழ்த்துக்கள்..!

Brothers Day Quotes Images

அப்பா பொண்ணு கவிதை

Heart Touching Happy Brothers Day Quotes Images:

அப்பாவின் அக்கறை,
அம்மாவின் பாசம், சகோதரியின்
அரவணைப்பு, நண்பனின் நேசம்
அனைத்தும் தரும்
அவனே என் சகோதரன்!
சகோதரர் தின வாழ்த்துகள்

Heart Touching Happy Brothers Day Quotes Images

Happy Brothers Day Quotes Short in Tamil:

Happy Brothers Day Quotes Short in Tamil

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Wishes in Tamil
Advertisement