வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புத்தர் பொன்மொழிகள் | Buddha Ponmozhigal in Tamil

Updated On: May 22, 2024 2:46 PM
Follow Us:
Buddha Ponmozhigal in Tamil
---Advertisement---
Advertisement

Buddha Ponmozhigal in Tamil

அனைவருக்கும் வணக்கம்..! இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக புத்தரின் பொன்மொழிகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். நம்மை மாற்றும் சக்தி புத்தரின் வார்த்தைகளுக்கு உண்டு. அதாவது புத்தரின் பொன்மொழிகள், போதனைகள் இவை அனைத்துமே ஒரு மனிதனை நல்வழியில் வழிநடத்த உதவுகிறது. அப்படி அரசனாக இருந்து அனைத்தையும் விட்டுவிட்டு புத்தராக மாறிய சித்தார்த்த கௌதம புத்தரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆகவே இந்த பதிவின் வாயிலாக சித்தார்த்த கௌதம புத்தரின் பொன்மொழிகளை படங்கள் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..! அதற்கு முன் புத்த பூர்ணிமா என்றால் என்ன என்றும் புத்தரின் வரலாறு என்ன என்றும் தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!

புத்தர் பொன்மொழிகள்:

காயங்களோடு சிரிப்பது எளிதல்ல..!
அப்படி சிரிக்க தொடங்கிவிட்டால்
எந்த காயமும் பெரிதல்ல..!

Buddha Ponmozhigal

Buddha Ponmozhigal in Tamil:

மனமெல்லாம் நீ
எதை எண்ணுகிறாயோ..!
அதுவாகவே
நீ ஆகிறாய்..!

Buddha Ponmozhigal

Buddha Ponmozhigal 2024:

அதிகமாக பேசுவதால்
மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.

Buddha Ponmozhigal 2024

புத்தர் பொன்மொழிகள் 2024:

எதற்காகவும் அவசரப்படாதீர்கள்..!
நேரம் வரும் போது
தானாகவே அது நடந்தேறும்..!

Buddha Ponmozhigal

Buddha Ponmozhigal 2024:

நிம்மதிக்கான இரண்டு வழிகள்.
ஓன்று விட்டு கொடுங்கள்…!
இல்லை விட்டு விடுங்கள்..!

Buddha Ponmozhigal 2024

Buddha Ponmozhigal: 

ஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும்,
நம் வாழ்வை தனியாகத் தான்
எதிர்கொள்ள வேண்டும்..!
அவரவர் பாதை..!
அவரவர் மனம்..!
அவரவர் வாழ்க்கை..!

Buddha Ponmozhi

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now