புத்தர் போதனைகள்..!

Buddha Quotes in Tamil

Buddha Quotes in Tamil

இந்த உலகில் அமைதியும் அறமும் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைத்து அதனை நிலை நாட்டுவதற்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டவர் தான் புத்தர். இவர் இந்த உலகில் அமைதியும், அறமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக சில போதனைகளை கூறியுள்ளார். அவற்றில் சிலவற்றை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அவற்றை நாம் அனைவரும் படித்து புத்தர் கூறியுள்ள கருத்துகளையும் போதனைகளையும் பின்பற்றி வளர்வதற்கு முயற்சிக்கலாம் வாங்க..!

கர்மவினை பற்றிய கவிதைகள்

Buddha Quotes:

அதிகமாக பேசுவதால்
மட்டும் ஒருவன் 
அறிவாளியாக மாட்டான்
ஏனென்றால் பேசுபவனை விட
கேட்பவனே புத்திசாலி..!
                                 -புத்தர் 

Buddha Quotes

Positive Buddha Quotes in Tamil:

நாம் இன்று என்ன நிலையில்
இருக்கின்றோமோ, அந்நிலையை
நமக்கு அளித்தது
நமது எண்ணங்கள் தான்..!
                                   -புத்தர் 

Positive Buddha Quotes in Tamil

வாழ்க்கையை வழிநடத்த உதவும் ஜோக்கரின் கவிதைகள்

Positive Buddha Quotes:

இந்த உலகில் எப்போதும்
நிலைத்திருக்கும்
சக்தி உண்மைக்கு
தான் உண்டு..
-புத்தர்

Positive Buddha Quotes

Buddha Ponmoligal in Tamil:

கோபத்தை அன்பினாலும் 
தீமையை 
நன்மையினாலும் 
ஒரு நாள் நிச்சயம் 
வெல்ல முடியும்..
                               -புத்தர் 

Buddha Ponmoligal in Tamil

விலகி செல்லும் கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL