மனதில் உறுதி வேண்டும் கவிதை வரிகள்
வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காமில் “மனதில் உறுதி வேண்டும்” என்ற கவிதை வரிகளை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். எல்லோருடைய மனதிலும் உறுதி என்பது வேண்டும். அனைவரும் மனதில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். எந்தவொரு செயலையும் உறுதியுடன் செய்தால் அது வெற்றியடையும். இதுபோன்ற தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளை பற்றி இந்த பதிவின் மூலம் பார்ப்போம். வாங்க நண்பர்களே கவிதைகளை படிப்போம்.
Self Confidence Quotes In Tamil:
உன் மீது உனக்கே
நம்பிக்கை இல்லை என்றால்…
கடவுளே நேரில் வந்தாலும்
எந்த பயனுமில்லை..!
அம்மா கவிதைகள் |
அப்பா கவிதை |
மனதில் உறுதி வேண்டும் கவிதைகள்:
முயற்சி செய்து
கொண்டே இரு…
ஒருநாள் தோல்வி
தோற்றுப்போகும்
உன் முயற்சியிடம்..!
இயற்கை கவிதை |
தன்னம்பிக்கை கவிதைகள்:
முட்களின் நடுவே
தான் வாழ்கிறது..
இருப்பினும்,
அது ஒரு நாளும்
முகம் சுளிப்பதில்லை
ரோஜா..!
மழை கவிதை |
நம்பிக்கை வரிகள்:
நீ தேர்ந்தெடுக்கும் பாதை
கரடு முரடாக இருந்தாலும்
அதை கடந்து விடலாம்…
தன்னம்பிக்கை என்ற
நண்பனின் துணையிருந்தால்..!
தன்னம்பிக்கை வரிகள்:
மலையை பார்த்து
மலைத்து விடாதே.. மலை
மீது ஏறினால் அதுவும்
உன் கால் அடியில்..!
அன்பு கவிதை வரிகள் |
மன உறுதி கவிதைகள்:
ஜெயித்துக் கொண்டே இரு
நீ வளரும் வரை அல்ல…
உன்னை வெறுத்தவர்கள்
உன்னை வாழ்த்தும் வரை..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |