மருத்துவர் தின வாழ்த்து கவிதைகள் 2024..! | Doctors Day Wishes in Tamil

Advertisement

மருத்துவர் தின கவிதைகள் | Doctors Day Wishes in Tamil 

நமக்கு உடல்நிலையில் குறைபாடு ஏற்பட்டால் உடனே நாம் தேடுவது மருத்துவரை தான். மருத்துவர் மட்டும் இல்லையென்றால் நாம் இந்த உலகில் உயிர் வாழ முடியாது. ஏனென்றால் நோய்கள் அதிகமாகும் போது அதனை சரி செய்வதற்கு மருத்துவர்கள் கட்டாயம் தேவைப்படுகிறார்கள். நமக்கு சின்னதாக சளி, காய்ச்சல் வந்தாலே தாங்க முடியவில்லை. நமக்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் மருத்துவர்களுக்கு நன்றியை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு மருத்துவரும் கண்ணிற்கு தெரியாத கடவுள். அதனால் இந்த பதிவில் மருத்துவரை பற்றி சில கவிதை வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

மருத்துவர் தின கவிதைகள்| Happy Doctors Day wishes in Tamil:

மனித வடிவில்
தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
மருத்துவர் தின வாழ்துக்கள். 

maruthuvar thinam

marthuvar thina kavithai:

படைத்தது கடவுள் 
ஆனால் காப்பவன் கடவுள் உருவத்தில் மருத்துவராக 
இருக்கும் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்கள் 

marthuvar thina kavithai

கர்மவினை பற்றிய கவிதைகள்

Doctors Day Wishes in Tamil:

எங்களின் உயிரை காப்பற்றுவதற்கு
உங்களின் உயிரை
ஆபத்தில் வைத்ததற்கு நன்றி மருத்துவரே
தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் 

Doctors Day Wishes in Tamil

Doctors Day Wishes in Tamil:

இரவு பகல் பார்க்காமல்
மக்களுக்காக பணிபுரியும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
மருத்துவர் தின வாழ்த்துக்கள் 

Doctors Day Wishes in Tamil

இராணுவ வீரரை புகழும் கவிதைகள்

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement