கல்வி பற்றிய கவிதைகள்..!

Advertisement

Education Quotes in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நமது அறியாமை என்ற இருளை போக்க உதவும் கல்வியின் மீது அதிக அளவு நன்மதிப்பு மற்றும் மரியாதை உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய சூழலில் கல்வி அறிவு இல்லாதவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற சூழல் நிலவுகின்றது. அதனால் அனைவருமே கல்வியின் அருமையை புரிந்து கொண்டு நன்கு கல்வி கற்று கொள்ளுங்கள். கல்வி பற்றிய சில கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளை படித்தும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

Education Quotes:

கல்வி அழியா செல்வம் தான்.
ஆனால், அழியும் செல்வங்களை அழித்தால் தான்,
இந்த அழியா செல்வத்தை அடையமுடிகிறது

Education Quotes

Kalvi Quotes in Tamil:

கல்வி என்பது இருளில்
இருந்து ஒளியை
நோக்கி நகர்வது.

Kalvi Quotes in Tamil

ஆசிரியர் பற்றிய கவிதைகள்

Kalvi Quotes:

கல்வியே சுதந்திரத்தின்
தங்கக் கதவைத்
திறப்பதற்கான சாவியாகும்.

Kalvi Quotes

Motivational Education Quotes in Tamil:

கல்வியின் வேர்கள்
கசப்பானவை,
ஆனால் அதன் பழங்கள்
இனிப்பானவை.

Motivational Education Quotes in Tamil

எதிர்பார்ப்பு பற்றிய கவிதைகள்

Motivational Education Quotes:

இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால்
பயன்படுத்தக்கூடிய மிகவும்
சக்திவாய்ந்த ஆயுதமே கல்வி

Motivational Education Quotes

நூலகம் பற்றிய கவிதை வரிகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL

 

Advertisement