எதிர்பார்ப்பு பற்றிய கவிதைகள்..!

Advertisement

 

Expectations Quotes in Tamil

பொதுவாக நமது வாழ்க்கையில் பலவகையான எதிர்பார்ப்புகள் இருக்கும். அவ்வாறு நமக்கு இருக்கின்ற எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்றால் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட நிலைமையில் நமது மனமானது மிகவும் வருத்தப்படும். அப்படி நமது மனதில் உள்ள வருத்தத்தை பற்றிய சில கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளில் உங்களின் மனதிற்கு பிடித்த கவிதைகளை உங்களின் நண்பர்கள் மாற்று உறவினர்களுக்கு பகிர்ந்து உங்களின் மனதில் உள்ள வருத்தத்தை தெரிவித்து கொள்ளுங்கள்.

நூலகம் பற்றிய கவிதை வரிகள்

Expectations Quotes:

நேசிக்க தெரியாத
மனிதர்களிடம் இருந்து 
நேசத்தை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்..

Expectations Quotes

 

Expectations Hurt Quotes in Tamil:

எதிர்பார்ப்புகள் பல என் 
மனதில் எழுதாலும்
ஏமாற்றமே என்றும் 
எனக்கு நிலையாகிறது..

Expectations Hurt Quotes in Tamil

 

காதல் பற்றிய கவிதை வரிகள்

Expectations Hurt Quotes:

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்
ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய்..!

Expectations Hurt Quotes

 

Relationship Expectations Quotes in Tamil:

எதிர்பார்த்த பொழுது
கிடைக்காத எதுவும்
அதன் பிறகு 
எத்தனை முறை
கிடைத்தாலும் சந்தோசம் 
கொடுப்பதில்லை..!

Relationship Expectations Quotes in Tamil

 

இயற்கையை பற்றிய கவிதைகள்

Relationship Expectations Quotes:

உரிமை இல்லாத இடத்தில் 
எதையும் எதிர்பார்ப்பது
தவறு..!

Relationship Expectations Quotes

 

Attitude பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement