பொய்யான அன்பு கவிதைகள்

Advertisement

Fake Love Quotes in Tamil

இந்த உலகத்தில் எல்லாரும் உண்மையான அன்பை தான் வைத்திருக்கிறார்களா என்று கேட்டால் நிச்சயம் சொல்ல முடியாது. அது போல எல்லாரும் பொய்யான அன்பு எல்லாரும் வைத்திருக்கிறார்களா என்று கேட்டால் அதுவும் சொல்ல முடியாது. சில நபர்கள் மட்டுமே தேவைக்காக பழகுவார்கள். இந்த மெய்யான உலகத்தில் பொய்யாகி போனோமே என்று சிறு வருத்தத்தில் தன்னை தானே கஷ்டப்படுத்தி கொள்வார்கள். அதாவது நாம் தான் உண்மையான அன்பு வைத்திருக்கிறோம். அவர்கள் பொய்யான அன்பு தான் நம் மீது வைத்துள்ளார்கள் என்று தெரிந்தால் மனது அவ்வளவு வலிக்கும். அதனால் தான் இந்த பதிவில் பொய்யான அன்பு பற்றிய கவிதை வரிகளை காண்போம் வாங்க..

Fake Love Quotes in Tamil for Girl:

உண்மை என்று நினைத்தது எல்லாம் இறுதியில் பொய்யாக இருப்பதை கண்டேன் உன் அன்பை போல 

fake love quotes in tamil for girl

Fake Love Quotes in Tamil for Him:

உண்மையான அன்பு ஆயிரம் தவறு செய்தாலும் 
பெரிதாக எடுத்து கொள்ளாது 
ஆனால் பொய்யான அன்பு பிரிவதற்கான 
ஆயிரம் வழியை தேடும் 

fake love quotes in tamil for him

Short Fake Love Quotes in Tamil

மெய் மறந்த காதல் 
பொய் என்று போனால் 
இறப்பும் பிறப்பாகிவிடும் அடைக்கப்பட்ட கல்லறையில்

Short fake love quotes in tamil

Sad Fake Love Quotes in Tamil:

தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும் 
சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்

Sad fake love quotes in tamil

Fake Love Kavithai in Tamil:

காயங்கள் உருவாக கத்திகள் தேவையில்லை 
சிலரது பொய்யான அன்பு போதும் 

fake love kavithai in tamil

பொய்யான உலகம் கவிதை

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement