குடும்பம் பற்றிய கவிதை | Family Quotes in Tamil

குடும்பம் கவிதை வரிகள் | Happy Family Quotes in Tamil

family quotes in tamil: ஒரே வீட்டில் வசித்து, ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கிற உறவினர் கூட்டத்திற்கு குடும்பம் என்று பெயர். குடும்பத்தில் தனி குடும்பம், சிறிய குடும்பம், கூட்டு குடும்பம் என்று பல வகை இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனை மனதில் சோகம் இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் அமர்ந்து பேசினால் போதும் மனதானது அமைதி நிலை அடையும். குடும்பம் என்பது மகிழ்ச்சியான தருணம். இந்த பதிவில் குடும்பம் பற்றிய கவிதை (family quotes in tamil) வரிகளை இமேஜஸ் மூலம் பார்க்கலாம் வாங்க..!

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்..!
குழந்தை கவிதை

இனிய குடும்பம் கவிதை:

குடும்பம் என்பது குருவி கூடு
பிரிப்பது எளிது
இணைப்பது கடினம்

 family quotes in tamil

அன்பான குடும்பம் கவிதை:

ஆனந்தமாக வாழ்க்கை வாழ
ஆடம்பரம் தேவை இல்லை
அன்பானவர்கள் நம்முடன்
இருந்தாலே போதும்

 family kavithaigal in tamil

குடும்பம் கவிதை வரிகள் | joint family quotes in tamil:

குடும்பம் என்பது
கடவுள் நமக்காக பூமியில்
ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்
அதை சொர்க்கமாக்குவதும்
நரகமாக்குவதும்
நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது

 joint family quotes in tamil

Happy Family Quotes in Tamil:

குடும்பம்
அன்பின் பிறப்பிடம்
மகிழ்ச்சியின் இருப்பிடம்
பாசத்தின் வளர்ப்பிடம்
பக்குவத்தின் காப்பிடம்

Happy Family Quotes in Tamil

Joint Family Quotes in Tamil: 

மண்ணில் இறக்க போகிறோமே தவிர
மீண்டும் மண்ணில் ஒன்றாக
யாரும் பிறக்க போவதில்லை
வாழும் போது பிரியாமல்
சொந்த பந்தங்களோடு இருப்பதும்
ஓர் வரம்

Joint Family Quotes in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil