பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள் | Fidel Castro Quotes in Tamil

fidel castro famous quotes in tamil

பிடல் காஸ்ட்ரோ தத்துவம் | Fidel Castro Tamil Quotes

பிடல் காஸ்ட்ரோ பொதுவுடைமை புரட்சியாளராகவும், அரசியல் வாதியாகவும் திகழ்ந்த ஒரு மாமனிதர் ஆவார். இவர் 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி கியூபாவில் பிறந்தார். ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இருந்தால் இந்த பூமியில் எதையும் சாதிக்க முடியும் என்று இந்த உலகத்திற்கு தனது செயல்கள் மூலம் நிரூபித்து காட்டியவர். தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பிடல் காஸ்ட்ரோவின் பொன்மொழிகளை பார்க்கலாம் வாங்க.

பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்:

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்..!
தடம் பதித்து நடப்பவனே மாமனிதன்..!

-பிடல் காஸ்ட்ரோ

fidel castro quotes in tamil

பிடல் காஸ்ட்ரோ தத்துவம்:

தயங்குபவர் கை தட்டுகிறார்,
துணிந்தவர் கைதட்டல் பெறுகிறார்.

-பிடல் காஸ்ட்ரோ

fidel castro quotes in tamil images

Fidel Castro Quotes in Tamil Images:

நீ செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்
அது நீ போகும் பாதையே அல்ல வேறு யாரோ போன பாதை.

-பிடல் காஸ்ட்ரோ

 

fidel castro famous  quotes in tamil

பிடல் காஸ்ட்ரோ தத்துவம்:

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்,
போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

-பிடல் காஸ்ட்ரோ

fidel castro images in tamil

பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்:

போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள்..!
வென்ற பின்பு விடாமுயற்சி என்பார்கள்..!

-பிடல் காஸ்ட்ரோ

fidel castro tamil quotes

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
அம்பேத்கர் பொன்மொழிகள்

 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>Quotes in Tamil