நட்பு பற்றிய கவிதை | Friendship Kavithai in Tamil

Friendship Kavithai in Tamil

நட்பு என்பது ஜாதி, மதம் பார்க்காமல் வரும் உண்மையான உறவு. நட்பு என்பது கடவுளுக்கே கிடைக்காத வரம். நாம் கஷ்டத்திலும் இருக்கும் சரி, கவலையாக இருக்கும் போதும் சரி நமக்கு ஆறுதல் தரும் உறவு நட்பு. எந்த வித எதிர்பார்க்கும் இல்லாமல் நம்மிடம் பழகுவது நண்பர்கள் தான். அப்பா, அப்பாவிடம் சொல்ல முடியாத விஷயத்தை கூட நண்பர்களிடம் சொல்ல  முடியும். நண்பர்களை பற்றி சொன்னால் சொல்லி கொண்டே போகலாம் வார்தைகளாகவும் சொல்ல முடியாது, இந்த பதிவும் போதாது. அதனால் இந்த பதிவில் நட்பை பற்றி சில கவிதைகளாக இமேஜ் மூலம் தொகுத்துள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த இமேஜை உங்களின் நண்பர்களுக்கு சேர் செய்யவும் நண்பர்களே..!

நட்பு பற்றிய கவிதை: 

நாம் துவண்டும் போகும் நேரத்தில் 
தட்டி கொடுக்க நண்பன் இருந்தால் 
வேதனை கூட சாதனையாகும்.

Friendship Kavithai in Tamil

நட்பு பற்றிய கவிதை:

நாம் அழும் போது 
கண்ணீரை துடைப்பது நட்பல்ல 
மறுதுளி வராமல் தடுப்பது  தான் நட்பு 

 

Friendship Kavithai in Tamil

Natpu Patriya Kavithai in Tamil:

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வந்தாலும் 
ஆனால் தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள் தான் 

Natpu Patriya Kavithai in Tamil

Natpu Patriya Kavithai in Tamil:

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் 
அழுவதில் கூட ஆனந்தம்  உண்டு 
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் 
விழுவதில் கூட சுகம் உண்டு 

Natpu Patriya Kavithai in Tamil

Natpu Patriya Kavithaigal:

எந்த வித எதிர்பார்ப்புகளும்
இல்லாமல் இணைந்திருக்கும் 
ஒரு உண்மையான உறவு நட்பு 

Natpu Patriya Kavithaigal

தொடர்புடைய பதிவுகள் 
நட்பு கவிதை | Natpu Kavithai in Tamil
நட்பு பிரிவு கவிதை வரிகள் | Friend Breakup Quotes in Tamil
தோழன் தோழி கவிதை

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL