வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

Updated On: September 19, 2025 2:33 PM
Follow Us:
Gandhi Quotes in Tamil
---Advertisement---
Advertisement

Gandhi Quotes in Tamil

நமது இந்திய நாடானது ஆங்கிலேயர்களிடம் 200 வருடங்களாக அடிமைப்பட்டு இருந்தது. அப்பொழுது நமது இந்திய நாட்டிற்கு விடுதலை வாங்கி தருவதற்கு பல சுதந்திர போராட்ட வீரர்கள் பாடுபட்டார்கள். அப்படி பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் தான் மகாத்மா காந்தி. இன்னும் சொல்ல போகணும் என்றால் நமக்கு சுதந்திரம் இவரால் தான் கிட்டியது என்றே கூற வேண்டும். இவர் தனது வாழ்க்கையை நமது நாட்டிற்காக பணயம் வைத்து நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார். இவர் அதிரடியாக செயல்படாமல் அகிம்சை முறையில் நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார். இப்படிப்பட்ட நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்ததால் இவரை தேச தந்தை என்றும் கூறுவார்கள். நமது தேச தந்தை காந்தி கூறிய சில பொன்மொழிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் பதிவிட்டுள்ள எந்த பொன்மொழி உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றதோ அதனை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.

ஆசிரியர் பற்றிய கவிதைகள்

mahatma kandhi valthu :

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது                                                 – மகாத்மா காந்தி 

mahatma kandhi kavithaikal :

குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை                                                  – மகாத்மா காந்தி

mahatma kandhi kavithai:

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்                                                  – மகாத்மா காந்தி

mahatma kandhi wishesh :

துணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை                                                  – மகாத்மா காந்தி

mahatma kandhi valthukal :

மனிதனாக இருப்பதுஅல்ல மனிதம்மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்                                                  – மகாத்மா காந்தி

Gandhi Quotes:

உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால்,
நீங்கள் தற்கொலை செய்து
நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்.
                                                 – மகாத்மா காந்தி

Gandhi Quotes

எதிர்பார்ப்பு பற்றிய கவிதைகள்

Gandhiji Quotes in Tamil:

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல.
தன் குற்றம் குறையை உணராமல்
எவன் இருக்கிறானோ அவனே
உண்மையான குருடன்.
                                             – மகாத்மா காந்தி

Gandhiji Quotes in Tamil

Gandhiji Quotes:

பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று
நீ விரும்புகிறாயோ
அது போல் முதலில் நீ மாறு.

                                       – மகாத்மா காந்தி

Gandhiji Quotes

நூலகம் பற்றிய கவிதை வரிகள்

Mahatma Gandhi Quotes in Tamil:

பிறரை தாழ்த்துபவன்
தானும் தாழ்ந்து போவான்
என்பது இயற்கையின் தர்மம்..!
                                       – மகாத்மா காந்தி

Mahatma Gandhi Quotes in Tamil

Mahatma Gandhi Quotes:

நண்பர்களைப் பற்றி
பெருமையாக நிறையப் பேசுங்கள்.
பிடிக்காதவர்களைப் பற்றி
எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.
                                        – மகாத்மா காந்தி

Mahatma Gandhi Quotes

காதல் பற்றிய கவிதை வரிகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL

mahatma kandhi kavithaikal :

குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை                                                  – மகாத்மா காந்தி

mahatma kandhi kavithai:

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்                                                  – மகாத்மா காந்தி

mahatma kandhi wishesh :

துணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை                                                  – மகாத்மா காந்தி

mahatma kandhi valthukal :

மனிதனாக இருப்பதுஅல்ல மனிதம்மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்                                                  – மகாத்மா காந்தி

Gandhi Quotes:

உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால்,
நீங்கள் தற்கொலை செய்து
நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்.
                                                 – மகாத்மா காந்தி

Gandhi Quotes

எதிர்பார்ப்பு பற்றிய கவிதைகள்

Gandhiji Quotes in Tamil:

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல.
தன் குற்றம் குறையை உணராமல்
எவன் இருக்கிறானோ அவனே
உண்மையான குருடன்.
                                             – மகாத்மா காந்தி

Gandhiji Quotes in Tamil

Gandhiji Quotes:

பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று
நீ விரும்புகிறாயோ
அது போல் முதலில் நீ மாறு.

                                       – மகாத்மா காந்தி

Gandhiji Quotes

நூலகம் பற்றிய கவிதை வரிகள்

Mahatma Gandhi Quotes in Tamil:

பிறரை தாழ்த்துபவன்
தானும் தாழ்ந்து போவான்
என்பது இயற்கையின் தர்மம்..!
                                       – மகாத்மா காந்தி

Mahatma Gandhi Quotes in Tamil

Mahatma Gandhi Quotes:

நண்பர்களைப் பற்றி
பெருமையாக நிறையப் பேசுங்கள்.
பிடிக்காதவர்களைப் பற்றி
எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.
                                        – மகாத்மா காந்தி

Mahatma Gandhi Quotes

காதல் பற்றிய கவிதை வரிகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now