Gandhiji Quotes in Tamil
நமது இந்திய நாடானது ஆங்கிலேயர்களிடம் 200 வருடங்களாக அடிமைப்பட்டு இருந்தது. அப்பொழுது நமது இந்திய நாட்டிற்கு விடுதலை வாங்கி தருவதற்கு பல சுதந்திர போராட்ட வீரர்கள் பாடுபட்டார்கள். அப்படி பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் தான் மகாத்மா காந்தி. இன்னும் சொல்ல போகணும் என்றால் நமக்கு சுதந்திரம் இவரால் தான் கிட்டியது என்றே கூற வேண்டும். இவர் தனது வாழ்க்கையை நமது நாட்டிற்காக பணயம் வைத்து நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார். இவர் அதிரடியாக செயல்படாமல் அகிம்சை முறையில் நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார். இப்படிப்பட்ட நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்ததால் இவரை தேச தந்தை என்றும் கூறுவார்கள். நமது தேச தந்தை காந்தி கூறிய சில பொன்மொழிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் பதிவிட்டுள்ள எந்த பொன்மொழி உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றதோ அதனை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
Mahatma Gandhi Quotes in Tamil:
எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.
Mahatma Gandhi Ponmozhigal in Tamil:
மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே
மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறொரு ஆயுதமும் இல்லை
Gandhiji Quotes:
துணிவு இல்லையேல்
வாய்மை இல்லை
வாய்மை இல்லையேல்
மற்ற அறங்கள் இல்லை
– மகாத்மா காந்தி
Gandhi Quotes in Tamil:
உண்மையை எவனொருவன்
அற்பமாக நினைக்கிறானோ
அவன் அகிம்சையின்
வேரை அறுக்கின்றான்
– மகாத்மா காந்தி
Gandhi Quotes:
எவன் ஒருவன் தனக்குத்தானே
மனக் கட்டுப்பாடுகளை
ஏற்படுத்தி கொள்கிறானோ
அவனே சுதந்திர மனிதனாகிறான்
– மகாத்மா காந்தி
மஹாத்மா காந்தி கூறிய சிறப்பான தத்துவங்கள்
Mahatma Gandhi Quotes in Tamil:
மனிதனாக இருப்பது அல்ல
மனிதம்
மனிதாபிமானத்துடன் இருப்பது தான்
மனிதம்
– மகாத்மா காந்தி
Mahatma Gandhi Quotes:
அன்பு எங்கிருக்கிறதோ
அங்கே தான்
கடவுள் இருக்கிறார்..
– மகாத்மா காந்தி
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |