வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கெத்து கவிதைகள்..!

Updated On: December 7, 2024 1:52 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Gethu Quotes in Tamil

பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றோம் என்பதை வைத்து தான் நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். அதாவது நாம் மற்றவர்களின் முன்னிலையில் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்வது மிக மிக முக்கியம். அதனால் நாம் எப்பொழுதும் நாம் நமது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிட்டுவிட கூடாது. அதனால் தான் நமது இன்றைய பதிவில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை நிலைநிறுத்தும் கெத்து கவிதைகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் எந்த கவிதை உங்களுக்கு பிடித்துள்ளதோ அதனை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.

Attitude பற்றிய கவிதைகள்

Gethu Quotes:

என்னைப் பற்றி விமர்ச்சிப்பதற்கு முன்..
நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது
உங்களால் பயணிக்க முடியுமா..
என்று மட்டும் எண்ணிப் பாருங்கள்..

Gethu Quotes

Gethu Kavithai in Tamil:

நீ நீயாக இரு பிடித்தவர்கள் நேசிக்கட்டும்..
பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்..!

Gethu Kavithai in Tamil

இயற்கையை பற்றிய கவிதைகள்

Life Gethu Quotes in Tamil:

வாழ்க்கையில் உங்களுக்கு
குறைவான காலமே உள்ளது.

இதில் மற்றவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்..!

Life Gethu Quotes in Tamil

Tamil Gethu Quotes in Tamil:

நீங்கள் தாழ்ந்தவன் என்று
உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதவரை
பிறர் சொல்லும் எந்த வார்த்தைகளும்
உங்களை ஒருபோதும் தாழ்த்தாது..!

Tamil Gethu Quotes in Tamil

சோகம் நிறைந்த வாழ்க்கை பற்றிய கவிதைகள்

Gethu Kavithaigal in Tamil:

உன் கஷ்டத்தின் போது
உன்னை கை விட்டவர்களுக்கு நன்றி சொல்..
அவர்கள் கை விட்டதால் தான்
உன்னையே நீ அடையாளம் கண்டு கொண்டாய்..

Gethu Kavithaigal in Tamil

யோகாசனம் பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now