சந்தோஷம் தமிழ் கவிதை | Magilchi Quotes in Tamil
வாழ்க்கை என்றாலே சந்தோஷமும் இருக்கும் துக்கமும் இருக்கும். அனைத்தையும் கடந்து வருவதுதான் சிறந்த வாழ்க்கை. எல்லோருக்கும் சந்தோசம் மட்டுமே வாழ்க்கையாய் அமைந்துவிடாது. இளம் வயதில் அனைவருமே அளவுக்கு அதிகமாக சந்தோசத்தை அனுபவித்து இருப்போம். வயது ஆக ஆக பலருக்கும் வீட்டு சூழ்நிலையால் சில பிரச்சனைகள் வந்து சந்தோசம் என்பது குறைந்துவிடும். மனதை எப்போதும் தளரவிடாமல் சந்தோஷமாய் இருங்கள். அதுவே மனதிற்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நாம் இன்றைய கவிதை பகுதியில் சந்தோசம் பற்றிய கவிதைகளை இமேஜஸ் மூலம் பார்க்கலாம். தங்களுக்குப் பிடித்த இமேஜஸை டவுன்லோடு செய்து உங்களுடைய நண்பர்களுக்கு சந்தோசத்தை பகிருங்கள்.
நட்பு கவிதை |
மகிழ்ச்சி பற்றிய கவிதை:
மகிழ்ச்சி
என்ற உணர்ச்சி இல்லாவிட்டால்
வாழ்க்கை
சுமக்க முடியாத
பெரிய சுமையாகிவிடும்
Happy Quotes in Tamil:
உண்மையான மகிழ்ச்சி
நீ மகிழ்ச்சி
கொள்வதில் இல்லை
பிறரை மகிழ்விப்பதில் உள்ளது
சந்தோஷம் தமிழ் கவிதை:
தினம்தோறும் உதிக்கும்
சூரியன் கூட தோற்றுப்போகும்
உந்தன் கள்ளம் கபடம்
இல்லாத சிரிப்பின்
முன்னால்
குடும்பம் பற்றிய கவிதை |
Magilchi Quotes in Tamil:
நிலை மாறினால்
மகிழ்ச்சி வராது
மகிழ்ச்சியாக இருந்தால்
நிலை தன்னால் மாறும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |