தவறான புரிதல் கவிதை
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் Husband and Wife Misunderstanding Quotes in Tamil பற்றி பார்ப்போம். எந்த உருவாக்க இருந்தாலும் சரி அவற்றில் சரியான புரிதல் உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதான் தான் அந்த உறவிற்கு அர்த்தம் இருக்கும். இல்லையென்றால் அந்த உறவில் செய்ய கூடிய சின்ன விஷயத்திற்கு கூட தவறான புரிதலே இருக்கும். அந்த வகையில் கணவன் மனைவி உறவுக்குள் புரிதல் என்பது மிகவும் அவசியம். சரியான புரிதல் இருந்தால் தான் அந்த உறவானது மிகவும் இனிமையானதாக இருக்கும். சரி வாங்க கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் புரிதலுக்காக கவிதை வரிகளை Images மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுளோடு செய்து பயன்பெறுங்கள்.
புரிதல் பற்றிய கவிதை:
அதிக அன்பினால்
நமக்கு பிடித்த
உறவுகளுடன்
நீண்ட காலம்
வாழ முடியாது..
அதிக புரிதல் தான் நீண்ட
காலம் வாழ வைக்கும்..
புரிதல் பற்றிய கவிதை:
நான் பேசும் வார்த்தைகள்
சொல்வது ஒரு அர்த்தம் மட்டுமே
அதை நீ புரிந்து கொள்வதோ
பல அர்த்தங்களாக
Husband and Wife Misunderstanding Quotes in Tamil:
ஒருவரிடம் நம்முடைய அன்பு,
அதிகமாய் இருப்பதை விட,
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது
தவறான புரிதல் கவிதை:
சண்டையில் வரும் வார்த்தை
வார்த்தைகள் மட்டுமே
அது வாழ்க்கை ஆகாது
இதை புரிந்து கொண்டால்
நம் உறவில் பிரிவு
கிடையாது..!
தவறான புரிதல் கவிதை:
சொல்வதை புரிந்து கொள்வதும் இல்லை
புரியவைப்பதற்கு நேரமும் தருவதில்லை
புரிந்து கொண்டால் நாம்
பிரிவதற்கு வாய்ப்புகள் இல்லை
மனைவி கவிதை |
கணவன் மனைவி காதல் கவிதை வரிகள் |
மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Quotes in Tamil |