கணவன் மனைவி காதல் கவிதை வரிகள்

Husband and Wife Quotes in Tamil

Husband and Wife Quotes in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.. எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு மிக நன்றி. நீங்கள் Husband And Wife Quotes In Tamil-யில் தேடுபவரா அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். அதாவது நாங்கள் இந்த பதிவில் Kanavan Manaivi Kavithai தமிழில் Images மூலம் பதிவு செய்துள்ளோம். கணவன் மனைவி உறவு என்பது மிக அற்புதமான உறவு ஆகும். இருவரும் ஒருவொருக்கொருவர் புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை அற்புதமாக அமையும். சில சமயங்களில் நமது அன்பை வெளிப்படுத்த சில கவிதைகள் உதவியாக இருக்கும். சரி வாங்க இங்கு கணவன் மனைவி காதல் கவிதை வரிகளை சிலவற்றை இமேஜ்ஸ் மூலம் பார்க்கலாம்.

Kanavan Manaivi Kavithai:

ஒரு கணம்
உன்னை
நினைக்க மறந்திருப்பேனே
தவிர..
ஒருபோதும்
மறக்க நினைத்ததில்லை..!

கணவன் மனைவி காதல் கவிதை வரிகள்:

Husband and Wife Quotes Tamil

நானும் நீயும்
கணவன்
மனைவியாக வாழ
இந்த காதல்
கொடுத்து வைத்திருக்க
வேண்டும்..

Kanavan Manaivi Kavithai:

Husband and Wife Love Kavithai in Tamil

 

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்..
மறுஜென்மம்
ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக மட்டும் அல்ல
என் உயிராகவும்

கணவன் மனைவி கவிதைகள்:

Husband and Wife Quotes in Tamil

நாம் ஒருவரை நேசிக்கும் போது
இந்த உலகமே அழகாய் தெரியும்
நம்மை ஒருவர் நேசிக்கும் போது
இந்த உலகம் பேரழகாய் தெரியும்.

Husband and Wife Love Kavithai in Tamil:

Kanavan Manaivi Kavithai

எனக்கான சிறிய உலகத்தில்
நான் அமைத்து கொண்ட
மிக பெரிய உறவு நீ !

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil