கணவரை பற்றி காதல் வரிகள் | Husband Love Quotes in Tamil

Advertisement

Husband Love Quotes in Tamil

ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது பெரிய கனவாக இருக்கிறது. அதில் நிச்சயதார்த்தம் எப்படி நடக்க வேண்டும், திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பெரிய கோட்டையே கட்டி வைத்திருப்பார்கள். அதில் முக்கியமாக அவர்களுக்கு கணவன் நண்பனாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் பல முறைகளில் தம் கணவர் எப்படி வர வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வைத்திருப்பார்கள். நல்லபடியாக திருமணமும் நடந்திருக்கும். திருமண வாழ்க்கை என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் தான் வாழ்க்கை அழகாக இருக்கும். சில நேரங்களில் உங்களுடைய அன்பை கணவருக்கு தெரிய படுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் அதனை எப்படி தெரியப்படுத்துவது என்று தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் உங்களுடைய அன்பை கணவருக்கு தெரியப்படுத்த கவிதைகள் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை பற்றி பார்ப்போம் வாங்க..

கணவரை பற்றிய கவிதை வரிகள்:

இது தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும் தான்.!

 husband love quotes in tamil

Husband Love Quotes in Tamil:

தினமும் சண்டை போடுவேன், கோபப்படுவேன் 
ஆனால் உனக்கு ஒரு வலி என்றால் முதலில் துடிப்பது நான் மட்டுமே

Husband Love Quotes in Tamil

True Love Husband Wife Quotes in Tamil:

உனக்கு எத்தனை நண்பர்கள், உறவுகள் வேண்டுமானலும் இருக்கலாம், ஆனால் நான் உன்மேல் வைத்த அன்பை யாரிடமும் ஒப்பிட முடியாது

True Love Husband Wife Quotes in Tamil

True Love Husband Wife Quotes in Tamil:

இந்த உலகத்தை பற்றி தெரியுமா என்று கேட்டார்கள் 
நான் சொன்ன என் உலகமே நீ தான் என்று..

True Love Husband Wife Quotes in Tamil

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement