சுதந்திர தின கவிதை

Advertisement

Independence Day Quote in Tamil

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை அடைந்தது. அந்த நாளை தான் நாம் சுதந்திரம் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று இந்தியா முழுவதும் தேசிய கொடி ஏற்றி சுதந்திரம் அடைய போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இன்னும் 12 நாட்கள் உள்ளது. நாம் 76 ஆவது சுதந்திரம் தினம் கொண்டாட நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்து கூறுவதற்கான சுதந்திரம் தின கவிதைகளை பற்றி காண்போம் வாங்க ..

சுதந்திர தின கவிதை:

ஒன்று பட்டால்  உண்டு வாழ்வு என்பதற்கு சிறந்த உதாரணமே சுதந்திரம் தான்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

suthanthira thinam kavithai in tamil

suthanthira thinam kavithai in tamil:

போராடி பெற்று விட்டோம் சுதந்திரத்தை
கொண்டாடி மகிழ்வோம் சுதந்திர தினத்தை 
சுதந்திர தின வாழ்த்துக்கள் 

suthanthira thinam kavithai

Independence Day Kavithai in Tamil:

நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க 
நம் உறவுகளை நேசிக்க 
நமக்கென ஒரு நாடு 
அது நம் இந்திய நாடு 
சுதந்திர தின வாழ்த்துக்கள் 

suthanthira thinam quotes in tamil:

 

Suthanthira Thinam Quotes in Tamil:

போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

suthanthira thinam quotes in tamil

Independence Day Kavithai in Tamil:

மனதில் விடுதலை 
வார்த்தைகளில் நம்பிக்கை 
உள்ளத்தில் பெருமை பொங்க முழங்குவோம் வந்தே மாதரம் 
சுதந்திர தின வாழ்த்துக்கள் 

suthanthira thinam kavithai in tamil

சுதந்திர தின வாழ்த்துக்கள் படங்கள்
சுதந்திர தின பாடல் வரிகள் தமிழ்

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement