Independence Day Kavithaigal in Tamil
நமது இந்திய நாடானது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனி சுதந்திர நாடானது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நமது இந்திய நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்நாளில் சுதந்திர போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், காவல் துறையினர் மற்றும் எண்ணற்ற பல வீரர்களின் தியாகங்களை இந்நாளில் நினைவுக்கூர்ந்து வீரவணக்கம் செலுத்துவோம். சுதந்திர தினத்தன்று நாட்டு தலைவர்களால் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறப்படும். இப்படி பல சிறப்புக்களை கொண்டுள்ள நாளை பற்றிய சில கவிதைகளை இங்கு பதிவிட்டுள்ளோம். அதை அனைவருக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
Suthanthira Thina Kavithai:
போராடிப் பெற்ற சுதந்திரத்தை
கொண்டாடி மகிழ்வோம்
பாரத நாட்டின் உறவுகளுக்கு
சுதந்திர தின வாழ்த்துகள்
Independence Day Kavithai in Tamil:
உதிரங்களை உரமாக்கி உதித்த
சரித்திரம் நம் சுதந்திரம்…
சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
Independence Day Quotes In Tamil:
போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து,
சாதி, மத, மொழி, இன பேதம் களைந்து,
நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற
ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..!
சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
Suthanthira Thina Kavithaigal in Tamil:
அனைத்தும் இருந்தும்
தன்னையே நாட்டிற்காக அர்பணித்த
எங்கள் ராணுவ வீரர்கள் அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
Suthanthira Thina Kavithai in Tamil:
நீ நேசிக்க சுவாசிக்க
நமக்கென ஒரு நாடு
விடுதலை கொண்டாடு.
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
Suthanthira Thina Quotes in Tamil:
சாதி, இனம்,மதம், மொழி
இவைகளை கடந்து இந்தியன்
என்ற சொல்லால் ஒன்று இணைவோம்.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
மகாத்மா காந்தியின் சில பொன்மொழிகள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |