சுதந்திர தின விழா பற்றிய கவிதை | Independence Day Slogans in Tamil..!
இந்தியா முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி என்று சுதந்திர தினவிழா கொண்டாட உள்ளது. அந்த வகையில் பார்த்தால் இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் 1947-ஆம் ஆண்டு என்பது எப்போதும் மறக்க முடியாத ஒன்று நினைவினையும், என்றும் அழியாத ஒரு அடையாளத்தையும் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. தூக்கமில்லா வாழ்க்கை, உண்ணாவிரதம், வெயில் மற்றும் மழை பார்க்காத போராட்டம் என இதுபோன்ற பல வகையான ஆற்றலை செலுத்திய பிறகு தான் ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்த உடன் இந்திய நாடு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவு அன்று சுதந்திரத்தை அடைந்தது.
சுதந்திர தின விழா பற்றிய கவிதை:
வேற்றுமையில்
ஒற்றுமை காண்போம்
நம் பாரதம்
அனைவரும் சொல்லுவோம்
வந்தே மாதரம்..!
Independence Day Kavithai in Tamil:
மனதில் விடுதலை
வார்த்தைகளில் நம்பிக்கை
உள்ளத்தில் பெருமை முழுங்க
சொல்லுவோம் வந்தே மாதரம்..!
சுதந்திர தின கவிதைகள் 2023:
நீ சுவாசிக்க நேசிக்க வாசிக்க
உனக்கென ஒரு நாடு
விடுதலை கொண்ட நாடு
நம் இந்திய நாடு..!
Poem About Independence Day in Tamil:
சுதந்திர காற்றை சுவாசிக்க செய்வதற்கே
சொல்ல முடியாத் துயரை சுமந்து
போராடி இன்னுயிர் துறந்து
பெற்ற இச்சுதந்திரத்தை
தூக்கத்திலும் மறக்காதீர்
துக்கத்திலும் மறக்காதீர்..!
சுதந்திர தின விழா கவிதை:
போராடி பெற்ற சுதந்திரத்தை
கொண்டாடி மகிழ்வோம்
ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தன்று
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
சுதந்திர தின வாழ்த்துக்கள் படங்கள் |
சுதந்திர தின பாடல் வரிகள் தமிழ் |
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |