Indian Army Man Quotes in Tamil
வீழ்ந்தாலும் விதையாக மீண்டும் முளைப்பேன் என் நாட்டை காக்க ஜெய்ஹிந்த்.. என்று கூறும் இந்திய இராணுவ வீரர்களை போற்றி புகழும் சில கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். இதனை படித்தும் மற்றவர்களுக்கு பகிர்ந்தும் நமக்காக எல்லையில் போராடும் இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துங்கள்.
Indian Army Man Quotes:
சகமனிதர்களின் மதத்தையும்
உணர்வுகளையும் மதித்து பாதுகாப்பு
கொடுப்பது தான்
இந்திய இராணுவம்..!
Indian Army Soldier Quotes in Tamil:
தாயையும் தந்தையையும் விட்டு…
நாட்டிற்காக நீ வந்தாய்…
எங்களை பாதுகாக்க நீயோ…
எல்லையில் நின்றாய்…
இந்தியாவை காப்பாற்ற நீயோ…
இயந்திரத்தை கையில் எடுத்தாய்
இறுதியில்..
நாட்டிற்காக உயிரையே நீத்தாய்…
ஜெய்ஹிந்த்..!
Indian Army Soldier Quotes:
பிள்ளை பாசத்தை
மூட்டை கட்டி வைத்துவிட்டு
நாட்டை காக்க புறப்படும்
ஒவ்வொரு இராணுவ வீரனும்
போற்றுதலுக்குரியவனே..!
Army Man Quotes in Tamil:
இமயத்தில் நிற்பதால் எங்கள்
இமைகள் இமைப்பதில்லை
இதயத்தில் இந்தியா இருப்பதால்
எங்கள் சுவாசத்தில்
சுயநலம் இல்லை
ஜெய்ஹிந்த்..!
Army Man Quotes:
இராணுவ வீரன்…
மரணம் நிச்சயமென அறிந்தவன்…
அம்மரணம்
எம்மண்ணிற்கு என
எண்ணும் பெருமை
கொண்டவன்…
அக்கா தம்பி பாசம் பற்றிய கவிதைகள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |