International Widows Day Quotes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சர்வதேச விதவைகள் தினம் கவிதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், விதவைகளின் கஷ்டங்களையும், அவர்களின் பெருமையும் எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 ஆம் தேதி உலக சர்வதேச விதவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் விதவைகள் கஷ்டங்கள் பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும்.
இந்நாள், விதவைகளின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை எடுத்துக்காட்டவும், குறிப்பாக வளரும் நாடுகளில், அவர்கள் அடிக்கடி பாகுபாடு, வறுமை போன்றவற்றை எதிர்கொள்ளுவதையும் எடுத்துரைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. இப்பதிவில் சர்வதேச விதவைகள் தினம் கவிதை 2024 (International Widows Day Quotes in Tamil) பற்றி கொடுத்துள்ளோம்.
சர்வதேச விதவைகள் தினத்தின் கருப்பொருள் 2024 மற்றும் வரலாறு..!
சர்வதேச விதவைகள் தினம் கவிதை:
உயிரின் பாதி தொலைந்தும் உலகில் வாழும் ஒரு அதிசயம் கைப்பெண்
International Widows Day Quotes:
வண்ண நிலாவாய் வலம் வந்து
ஒருகட்டத்தில்
வண்ணம் தொலைத்து
கருப்பை உள்வாங்கிக் கொண்ட
வெள்ளை நிலா – விதவை பெண்
International Widows Day Image:
ஒரு உயிரைப் பட்டினி போட்டுச் சாகடிப்பதை விட, ஒரு பெண்ணை விதவையாக வைத்துச் சாகாமல் காப்பாற்றுவது கொடுமையானது.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |