கிறிஸ்தவ பொன்மொழிகள் | Jesus Quotes in Tamil
இயேசு கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லஹேம் என்ற ஊரில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்பது அனைவரும் அறிந்தது. இவ்வுலகத்தில் பாவம் என்ற அநீதியை நீக்கி, மனுகுலம் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் குறிக்கோளாக இருந்தது. இயேசு பிறந்ததற்கு பின் தான் கி.மு, கி.பி என்று சொல்வோம். இதனுடைய விரிவாக்கம் என்னவென்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்பது தான். இப்படி சிறப்பு வாய்ந்த இயேசுவை பற்றி சில வரிகளை காண்போம்.
தமிழ் பைபிள் வசனங்கள் |
கிறிஸ்தவ பொன்மொழிகள்:
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை,
உன்னை கைவிடுவதுமில்லை.
கிறிஸ்தவ பொன்மொழிகள்:
கர்த்தர் பெரிய
காரியங்களை கூட
எளிதாக செய்வார்
Jesus Quotes in Tamil:
கேளுங்கள் கொடுப்பார்
தேடுங்கள் கிடைப்பார்
தட்டுங்கள் திறப்பார்
[இயேசு ]
Jesus Quotes in Tamil:
முடியாத பெரிய காரியங்களையும்
எண்ணவே முடியாத
அதிசியங்களையும் செய்து முடிப்பவர்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |