எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை
கர்மவீரர் கவிதைகள் தமிழ் | Kamarajar Kavithaigal in Tamil
Kamarajar Famous Quotes in Tamil: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் தான் கர்ம வீரர் காமராஜர். தமிழகத்தில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் காமராஜர். காமராசர் எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வார்கள். காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15-ம் தேதி பிறந்தார். இவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவருடைய குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் இவருக்கு சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். காமராஜர் பொன்மொழிகள் பற்றிய Images-ஐ டவுன்லோடு செய்ய இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அம்பேத்கர் பொன்மொழிகள் |
Kamarajar Kavithaigal in Tamil:
உன் பிள்ளையை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே
காமராஜர் பொன்மொழிகள்:
நேற்று இன்று நாளை..! முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்
Kamarajar Quotes in Tamil:
கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்த வொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது
காமராஜர் கவிதைகள்:
ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்
Kamarajar Famous Quotes in Tamil:
கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |