கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்
ஜெர்மனியைச் (German) சேர்ந்த தத்துவஞானியும், பொருளாதார வல்லுனரும், சமூகவியலாளரும் மற்றும் முதன்முதலில் பொதுவுடைமைக் கொள்கையை முன்வைத்தவரும்தான் கார்ல் மார்க்ஸ் (Karl Marx). நமது வழக்கைக்கு தேவையான பல்வகையான பொன்மொழிகளை இவர் கூறியுள்ளார். அவற்றில் சில பொன்மொழிகள் மற்றும் தத்துவங்களை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள்:
மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
எதிர்பார்ப்பு பற்றிய கவிதைகள்..!
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்:
வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
Karl marx quotes in tamil
ஒரு சமூகத்தின் பெண்களின்
நிலை கொண்டே அந்த
சமூகத்தின் தரம்
மதிப்பிடப்படும்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!
கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள்:
என்றும் நினைவில் கொள்! மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
Karl marx quotes in tamil:
உழைப்பு தான் எல்லா
செல்வங்களுக்கும்
மதிப்புகளுக்கும் மூலதனம்.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |