நீங்களும் ஆகலாம் கவிஞராக | Kavithai in Tamil

kavithai in tamil

கவிதை வகைகள்

நண்பர்களே வணக்கம் இன்றை பதிவு கவிதைகளை பற்றி ஒரு அழகான பதிவாக இருக்கும். பொதுவாக அழகை பற்றிய கவிதை, இயற்கை பற்றிய கவிதையை தான் பார்த்திருப்போம் ஆனால் இன்றைய பதிவு அனைத்துமே அனைத்தையும் வருணிக்கும் விதமாக இருக்கும்.  மனிதனாகிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும். அந்த ரசனையில் கவிதை ரசனை என்பது மிகவும் அழகானது. அப்படி நான் ரசித்த அனைத்தையும் இந்த பதிவின் வாயிலாக உங்களை ரசிக்க வைக்க போகிறேன் வாங்க நீங்களும் என்னை போன்று ரசிக்கும் பழக்கம் இருந்தால் நீங்களும் ஆகலாம் கவிஞராக..! தினமும் ரசிப்பதை உணர்ந்தால் உங்களுக்கே கவிதை எழுத வரும். 

கல்லூரி கவிதை:

நம்முடைய வருகை பதிவேடு மாறினாலும்
நாம் ஒன்றாக வாழ்ந்த காலம் மாறாது
காலத்தாலும் வெல்ல முடியாத காலங்கள்
கல்லூரி காலங்கள் மட்டுமே..!

 kavithai in tamil

Unblood Brother Quotes Tamil:

யார் என்று தெரியாமல் பேசிய உறவு நீ 
யாருக்கும் கிடைக்காத உறவு நீ 
பழகிய ஒரு நாளும் பாசம் இல்லாமல் இல்லை 
பழகாமல் போகிருந்தால் இந்த அன்பு 
அண்ணன் எனக்கு இல்லை 

Unblood Brother Quotes Tamil

sister kavithai tamil:

தவறு செய்தாலும் திட்டுவது
அவள் மட்டுமே என்று எண்ணுவாள் 
காரணம் அவள் தங்கையை  திட்டும்
உரிமை அவளுக்கு மட்டுமே என்பதால். 

sister quotes in tamil

love feeling kavithai tamil:

நள்ளிரவு மழை சாரலில்
எட்டி பார்க்கின்ற நிலாவிடம்
தினமும் உன்னிடம் பேசிய இரவை
சொல்லி ஆறுதல் தேடுகிறேன்
என் காதல் கதை கேட்டு
அந்த மேகம் கூட  அழுகிறது

love feeling kavithai tamil

 

காதல் ஏக்கம் கவிதைகள்

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>Quotes in Tamil