வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தைகள்  பற்றிய பொன்மொழிகள் 

Updated On: October 30, 2025 2:34 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Children Proverb In Tamil 

இன்றைய பதிவில் குழந்தைகள் பற்றிய பழமொழிகள் பார்க்க போகிறோம். ஜவஹர்லால் நேரு தன் குழந்தைகளை தாண்டி அனைத்து குழந்தைகளின் மீதும் அளவற்ற பாசத்தினை காட்டியவர் என்பதால் அவருடைய பிறந்த நாள்  தினத்தை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றோம். குழந்தைகள் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடப்படுவதற்கு முக்கிய நோக்கம் சிறந்த கல்வி, சிறந்த வாழ்வாதாரம், குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையாக கிடைக்க செய்வதே ஆகும்.தேசத்தின் சொத்தானது களஞ்சியத்தில் இல்லை கல்வி பயிலும் பள்ளியிலேயே இருக்கிறது என்றார்.

மேலும், குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 14 குழந்தைகள் தினம். ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை தான் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 14 கொண்டாடி மகிழ்கின்றோம். வந்த நாளில் மாணவ மாணவிகள் பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில்  கலந்துகொள்வார்கள், அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவில் குழந்தைகள் பற்றிய பொன்மொழிகள் பற்றி பார்க்க போகிறோம். 

குழைந்தைகளுக்கான பொன்மொழிகள்:

  • குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்
  • அனைவரது வீட்டிலும் வீட்டிலும் குழந்தை என்பது  வரம்.
  • ஆகாயத்தின் ரத்தினம் சூரியன், வீட்டின் அலங்காரம் குழந்தை
  • குழந்தையே மானிட வாழ்க்கையின் மனித சங்கிலி
  • குழந்தையை கையில் தூக்கி வைத்தால் கை நோகிறது,அதை கீழே இறக்கி விட்டால் மனம் நோகிறது.
  • உலகம் இல்லையென்றால், உலகம் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
  • புண்பட்ட உள்ளம், குழந்தைகளின் பேச்சால் குணமடைந்து, குளிர்ச்சியடைந்து மன அமைதி பெரும்.
  • குழைந்தையும் , தெய்வமும் கொண்டாடும் இடத்தில் இருக்கிறது.
  • கள்ள கபடமற்ற முகத்தை நமக்கு காட்டும் தெய்வமே குழந்தை.
  • துணிந்து செயல்படுபவர்கள்தான்  அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள்.
  • அச்சம் போன்ற மிக மோசமான ஆபத்து ஒன்றும் இல்லை.
  • மிரட்டி பணிய வைக்கும் எந்த செயலும்  வெறுக்கதக்கதே
  • முடிந்ததை கணக்கெடுத்துக்கொண்டே இருந்தால் இருப்பதையும் காணாமல் தொலைத்து விடுவாய்.
  • தோல்வி ஏற்படுவது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை
  • உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின்,, அந்த நம்பிக்கை கூட மலைகளைக் அசைத்து விடும்.
  • அறியாமை எப்போதும் மாற்றத்தை கண்டு அஞ்சிக்கிறது.
  • பதினாறு வயது வரை, மகன் அதற்கு மேல் தோழன்.

குழந்தைகள் தினம் பேச்சு போட்டியில் ஜெயிக்க எளிமையான பேச்சு போட்டி கட்டுரை..!

Kids Proverb In English:

  • Children are the wealth of poor
  • A child is a blessing, in any man”s home
  • The sun”s is the jewel of the sky, the child is the decoration of the house
  • The child is a human chain of human life.
  • It hurts to hold a child,it hurts to put it down
  • Without children, the world would be a miserable place
  • A wounded heart is healed, cooled, and smoothed  by the words of children
  • Where the child and the god celebrate
  • Children are the gods  who shows us their innocent face  
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now