உழைப்பாளர் தினம் பொன்மொழிகள் | Labour Day Quotes in Tamil

உழைப்பாளிகள் கவிதைகள் | Ulaipalar Kavithai in Tamil

மே 1-ம் தேதி தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் என உலகம் முழுவதும் உழைப்பாளர்களின் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் பெருமையை கூறும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் மே மாதமான 1-ம் தேதி தான் தொழிலாளர் தினத்தை கொண்டாடுகின்றன, அதனால் இந்நாள் சர்வதேச தொழிலாளர் நாள் என்று கூறப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம் தொழிலாளர்களின் மகிழ்ச்சி தான். நாம் இந்த பதிவில் உழைப்பாளிகளின் கவிதைகளை இமேஜ் வடிவில் பார்க்கலாம் வாங்க.

உழைப்பாளர் தினம் பொன்மொழிகள்:

உதிரத்தை உழைப்பாக்கி 
உலகத்தை உயர்த்திடும்
உண்மை தொழிலாளியை 
உள்ளத்தால் வணங்குவோம் 
அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்  

Ulaipalar kavithai in tamil

Labour Day Quotes in Tamil:

நீ விதைத்த வியர்வைகள் தான் கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்தை கர்ப்பம் தரித்து உயிர்ப்பிடித்திருக்க வைத்துள்ளது 

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 

labour day quotes in tamil

உழைப்பாளி தின வாழ்த்துக்கள் – Ulaipalar Kavithai in Tamil:

வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும் 
நாளைய உலகை இனிதே ஆளட்டும் 

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

international workers day quotes in tamil

May Day Quotes in Tamil:

உழைக்கும் இனமே..! உலகை ஜெயிக்கும்..! ஒரு நாள்..!
விழித்து இருந்தால்..! விரைவில் வருமே..! அந்த திருநாள்..!

may day quotes in tamil:

Labour Day Quotes in Tamil:

கடின உழைப்பிற்கு மாறாக இந்த உலகத்தில் எதுவுமே ஈடு இல்லை

uzhaippu kavithai in tamil

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil