சோம்பல் பற்றிய கவிதை வரிகள் | Lazy Quotes in Tamil..!

Advertisement

சோம்பல் பற்றிய கவிதை வரிகள் | Lazy Quotes in Tamil..!

அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கை ஆனது புத்துணர்ச்சியாக இருப்பதும், சோம்பலாக இருப்பதும் நம்முடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பொறுத்து தான் அமைகிறது. அந்த வகையில் பார்த்தால் நாம் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று மனதில் திட்டமிட்டு வைத்து இருப்போம். ஆனால் நம்முடைய உடல்நிலை அவற்றை செய்ய விடாமல் சோம்பேறி மாறிவிடும். இத்தகைய சோம்பேறி குணத்தினை நம் வீட்டில் நிறைய முறையில் பழமொழியுடன் கூறுவார்கள். அதாவது சோம்பேறி கோல் எடுத்தால் நூறு ஆடு ஆறு ஆடு ஆயினவாம் என்று சொல்லி கேளி செய்வார்கள். என்ன தான் நாம் சோம்பலை போக்க வேண்டுமே என்று பாடல்களை கேட்டாலும் கூட அது சிலருக்கு பழக்கமானதாக மாறிவிடும். இத்தகைய வரிசையில் சோம்பலுக்கு உரிய கவிதை வரிகளை படங்களுடன் பார்க்கலாம் வாங்க..!

அமைதி பற்றிய கவிதை

சோம்பல் கவிதை:

சோம்பல் உனக்கு துணை
ஆகாமல் பார்த்துக்கொள்
ஏனென்றால் அதற்கு இன்று
ஒரு நாள் நீ கொடுத்தால்
அது நாளையும் சேர்த்து
எடுத்துக்கொள்ளும்..!

somberi kavithai tamil

Somberi Quotes in Tamil:

இளமையில் இன்பத்தை அளிக்கும் சோம்பல்
முதுமையில் வெறும் வறுமையை மட்டுமே அளிக்கிறது..!

 somberi quotes in tamil

சோம்பேறி கவிதை:

நேற்று செய்வதை இன்று செய்பவர்
சோம்பேறி
இன்று செய்வதை இன்றே செய்பவர்
சுறுசுறுப்பானவர்
நாளை செய்வதை இன்று செய்பவரே
வெற்றியாளர்..!

 somberi kavithaigal

Lazy Quotes in Tamil:

அடுத்தவன் மீது
எப்போதும் குறைக்கூறி
மகிழ்ச்சியாக இருப்பவனும்
சோம்பேறி தான்..!

 lazy with quotes in tamil

சோம்பல் கவிதைகள்:

எல்லாம் தெரியும் என்ற
எண்ணமே ஒருவனை முதல்கட்ட
சோம்பேறியாக மாற்றுகிறது..!

somberi kavithai

 

உறவுகளின் வலி கவிதை

நம்பிக்கை கவிதை

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL

 

Advertisement