Library Quotes in Tamil
இன்றைய சூழலில் அனைவருக்குமே அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்த ஆசையை கொள்வதற்கு நமக்கு உதவுவதற்கு தொலைக்காட்சி, மொபைல் போன் போன்றவை உள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்ப வசதியெல்லாம் இல்லாத காலகட்டத்தில் மக்கள் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு உதவி புரிந்தது நூலகங்கள் தான். அப்படிப்பட்ட நூலகங்களை பற்றிய சில கவிதைகளை பதிவிட்டுள்ளோம். உங்களுக்கு நூலகம் அல்லது நூலகத்திற்கு செல்வது மிகவும் பிடிக்கும் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளை படித்தும் பகிர்ந்தும் மகிழுங்கள்..
Library Quotes:
உலகமும் ஒரு நூலகம் தான்..
ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்..
எந்தவரிசையில் இடம்பெறுகிறான்
என்பது அவரவர் குணங்களை
பொறுத்து அமைகின்றது..
Library Kavithai in Tamil:
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ
அதுபோல தான் மனதுக்கு பயிற்சி
புத்தகம் வசிப்பது..
Quotes about Library in Tamil:
கானகம் தருவது
கானக்குயிலின் கீதம்
நூலகம் தருவது
நல்ல நூல்களின் சாரம்..!
Noolagam Quotes in Tamil:
நூலகத்தில் சரிந்து
கிடக்கிற புத்தகங்கள்
எப்பொழுதும்
வாழ்க்கையில் நிமிர்ந்து
நின்றவர்களின் வரலாறு..!
Noolagam Kavithai in Tamil:
சாதனை புரிய
ஆசைப்படுபவன்
புத்தகங்களுடன் இருப்பான்
சாதனை புரிந்தவன்
புத்தகத்தில் இருப்பான்..!
Attitude பற்றிய கவிதைகள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |