சோகம் நிறைந்த வாழ்க்கை பற்றிய கவிதைகள்..!

Advertisement

Life Sad Quotes in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே இன்பமான வாழ்க்கை தான் அமைந்துள்ளது என்று கேட்டால் இல்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால் இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை. அதாவது நமது வாழ்க்கையில் எப்பொழுதும் இன்பமே நிறைந்திருப்பதில்லை. அதேபோல் நமது வாழ்க்கையில் எப்பொழுதும் துன்பங்களும் நிறைந்திருப்பதில்லை. நமது வாழ்க்கையில் இன்பம் வரும் பொழுது நமது இன்பத்தை நாம் மற்றவருகளுடன் பகிர்ந்து மகிழ்வோம். ஆனால் நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்துவிட்டாலோ நாம் அதை நமது மனதிற்குள்ளேயே வைத்து கொண்டு மிகவும் வருத்தப்படுவோம். அப்படிப்பட்ட வழிகள் நிறைந்த தருணங்களை பற்றி சில கவிதைகளை இங்கு பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளை படித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உங்கள் மனதை ஆறுதல்படுத்தி கொள்ளுங்கள்.

பணம் பற்றிய கவிதைகள்

Feeling Sad Quotes in Tamil:

புன்னகை என்பது
பேண்ட்-எய்ட் போன்றது

அவை காயத்தை மறைக்கும்
ஆனால் வலியை 
மறைப்பதில்லை 

Feeling Sad Quotes in Tamil

Pain Life Quotes in Tamil:

என்னை
காயப்படுத்தியவர்களுக்கு
கூட
என் நிலைமை
வந்து விட
கூடாது
என்று வேண்டிக் கொள்கிறேன்.

Pain Life Quotes in Tamil

பயணம் பற்றிய கவிதைகள்

Sad Quotes in Tamil:

வலிகளை கூட தாங்கி
கொள்ளமுடிகிறது…
ஆனால்
வலிக்கவே இல்லை
என்பதை
போல்
சிரிக்க வேண்டும் என்ற

சூழ்நிலையை தான் வலிக்கிறது..

Sad Quotes in Tamil

Sad Pain Life Quotes in Tamil:

வாழவேண்டும் என்ற
ஆசையே
வரமாறுகின்றது..
வரம்புகளற்ற
சில வார்த்தைகளால்..

Sad Pain Life Quotes in Tamil

Sad Kavithai in Tamil:

நினைக்கும் பொழுது இறக்கும் வரம்
எல்லாருக்கும் கிடைத்தால்
இங்கு யாரும்
உயிருடன் இருக்க மாட்டார்கள்..

Sad Kavithai in Tamil

சிங்கம் பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement