Life Success Motivational Quotes in Tamil
இந்த உலகில் மனிதரைகளாக பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒரு மாதிரி அமைவதில்லை. ஒரு சிலருக்கு வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாக அமையும் மாறாக ஒரு சிலரின் வாழ்க்கை மிக மிக கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நாம் இருக்கும் பொழுது நாம் அனைவருக்குமே ஒரு எண்ணம் தோன்றும். அதாவது நாம் நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் வென்று நாம் நமது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அப்படிப்பட்ட எண்ணம் வரும் பொழுது நமக்கு ஊக்கமளிக்கும் சில கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கும் ஊக்கம் அளியுங்கள்.
Life Success Motivational Quotes:
எதுவாக இருந்தாலும் சரி மூழ்கிவிடாதே..
மிதக்க கற்றுக்கொள்..
Life Motivational Quotes in Tamil:
நண்பா! தோல்வி வருவதே
வெற்றியை கொடுக்கத்தான்.
துவண்டு விடாதே! எழுந்து வா!
இமயம் கூட உன் காலடியில்…
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
Motivational Quotes in Tamil:
வெற்றி பெறுபவர்கள்
எப்போதும் மிக சிறந்த
செயல்களைச் செய்வதில்லை
ஆனால் அவர்கள் எப்போதும்
சாதாரண செயல்களைக் கூட
மிக சிறந்த முறையில்
செய்கின்றனர் ..
Motivational Quotes:
முயற்சியை விதைத்துக்
கொண்டே இருங்கள்
முளைத்தால் விருட்சமாகட்டும்
இல்லையேல் உரமாகட்டும்
Self Motivational Quotes in Tamil:
முயற்சியும் பயிற்சியும் இருந்தால்
நீ உன் இலக்கை அடைவதை
யாராலும் தடுக்க முடியாது…
Self Motivational Quotes:
முடிவே இல்லாத
போராட்டம் தான் இந்த
வாழ்க்கை
முடியும் வரை போராடு
இந்த வாழ்க்கையை
வென்று விடலாம்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |