சிங்கம் பற்றிய கவிதைகள்..!

Advertisement

Lion Quotes in Tamil

பொதுவாக நம்மிடம் வந்து யாராவது வந்து காட்டிற்கு ராஜா யார் என்று கேள்வி கேட்டாமல் நாம் ஒரு வினாடி கூட சிந்தனை செய்யாமல் சிங்கம் என்ற சரியான பதிலை கூறிவிடுவோம். அப்படி காட்டிற்கே ராஜா என்ற பட்டத்தை கர்வத்துடன் தன்வசம் வைத்திருப்பது சிங்கம் தான். அப்படிப்பட்ட பெருமையை கொண்டுள்ள சிங்கத்தை வைத்து சில தன்னம்பிக்கை கவிதைகளைன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் பதிவிட்டுள்ள கவிதைகளில் உங்களுக்கு பிடித்த கவிதைகளை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.

புத்தர் போதனைகள்

Motivational Lion Quotes in Tamil:

உருவத்துக்குத்தான் 
முக்கியத்துவம் என்றால்
யானை தான்
காட்டுக்கு
ராஜாவாகி
இருக்க வேண்டும்..

Motivational Lion Quotes in Tamil

Powerful Lion Quotes in Tamil:

பலி பீடத்தில்
வெட்டப்படுவது ஆடுகள் தான்
சிங்கங்களல்ல..
எப்பொழும் சிங்கமாய்
இருங்கள்.. 

Powerful Lion Quotes in Tamil

கர்மவினை பற்றிய கவிதைகள்

Brave Lion Quotes in Tamil:

துணியாதவரை தான்
வாழ்க்கை பயம்காட்டும்
துணிந்து பார்
வாழ்க்கை வழி காட்டும்..! 

Brave Lion Quotes in Tamil

Attitude Lion Quotes in Tamil:

நீ நல்லவன் என்பதால்
உன்னை யாரும்
ஏமாற்ற மாட்டார்கள்
என எதிர்பார்ப்பது
நீ சைவம் என்பதால்
சிங்கம் உன்னை
சாப்பிடாது என்று
நம்புவதற்கு சமம்..

Attitude Lion Quotes in Tamil

Attitude Powerful Lion Quotes in Tamil:

நரிகளுக்கு மத்தியில்
வாழும் பொழுது

சிலசமயம் கர்ஜனை
செய்துதான் சிங்கம் என்பதை
நிரூபிக்க வேண்டியுள்ளது.. 

Attitude Powerful Lion Quotes in Tamil

இராணுவ வீரரை புகழும் கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement