காதல் ஏக்கம் கவிதை | Kadhal Yekkam Kavithai
நண்பர்களே வணக்கம்..! காதல் என்ற வார்த்தை காதலிக்குபவர்களுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. யார் யார் மீது வேண்டுமானாலும் அன்பு இருக்கும் அதற்கு அன்பு என்று தான் அர்த்தம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவர் மீது நாம் காட்டும் அன்பிற்கு காதல் என்று பெயர். அந்த அன்பை நமக்கு பிடித்தவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து வெளிப்படுத்துவார்கள். இன்னும் சிலர் அவர்களுக்காக தன்னை மாற்றிக்கொள்வார்கள் இல்லையேற்றல் அவர்களுக்கு பிடித்ததை மட்டும் செய்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள், இன்னும் கொஞ்சம் மாற்றமாக சொல்ல வேண்டுமானால் கவிதைங்கள் எழுதி அவர்களிடம் சொல்வார்கள். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவில் காதல் கவிதைகளை பற்றி பார்ப்போம் வாங்க.
காதல் ஏக்கம் கவிதைகள் 2022:
பக்கம் பக்கமாக கவிதை எழுதுகிறேன்
எழுதும் நிமிடம் பக்கத்தில்
நீ இருப்பாய் என நினைத்து
அழகான காதல் கவிதைகள்:
கூட்டத்தில் நீ நின்றாலும்
உன்னை தேடுவது எனக்கு கடினம் அல்ல
நீ எங்கு சென்றாலும்
என் இதயத்திற்கு தெரியும்
ஏனென்றால் என் இதயம் உன்னிடத்தில் உள்ளது
காத்திருக்கும் காதல் கவிதைகள்:
உன்னை பார்க்க காத்திருந்ததை விட
ஒரு முறையாவது உன்னை பார்த்து விடுவோமா
என்று காத்திருந்தது தான் அதிகம்
Kadhal Yekkam Kavithai:
நிலையில்லாத என் வாழ்வில் நீ நிஜமான ஒன்று
நீ என்னுடன் இல்லையேற்ற எண்ணத்தில் நான் இல்லை
என்நாளாக இருந்தாலும் உன் நினைவுகளுடன் நான் இங்கே..!
தவறான புரிதல் கவிதை |
காதல் ஏக்கம் கவிதைகள்:
நீ நான் என்பது நிஜமானது போல்
நாம் என்பதும் ஒரு நாள் நிஜமாகும்
அதுவரை நினைவுகளுடன் காத்திருப்போம்..!
மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Quotes in Tamil |