Love Kavithai in Tamil
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் மிகவும் முக்கியமான மற்றும் இனிமையான தருணம் என்றால் அது காதல் தான். ஆம் நண்பர்களே காதல் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை என்று பலரும் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான காதல் கதைகள் இருக்கும். ஆனால் இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே காதல் என்பது ஏற்படாமல் இருப்பதே இல்லை. அது ஒரு தனித்துவமான உணர்வு ஆகும். அதனால் இன்றைய பதிவில் காதல் பற்றிய சில கவிதைகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளில் உங்களின் மனம்கவர்ந்த கவிதைகளை உங்களின் காதலர் அல்லது காதலிக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
Love Kavithai Tamil:
உண்மையான காதல்
அரிதானது; ஆனால் அதுதான்
வாழ்க்கைக்கு
உண்மையான அர்த்தத்தை
அளிக்கின்றது..!
Love Quotes in Tamil:
உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால்
அது உனக்கான இதயமாக
இருக்காது..!
Kadhal Quotes in Tamil:
காதல் என்பது நீங்கள் கண்டுபிடிக்கும்
ஒன்றல்ல.
அது உங்களைக் கண்டுபிடிக்கும் ஒன்று.
Kadhal Kavithai in Tamil:
காதல் காற்றைப் போன்றது,
நீங்கள் அதைப்
பார்க்க முடியாது,
ஆனால் நீங்கள் அதை
உணர முடியும்.
Kadhal Kavithai Tamil Lyrics:
அன்பு என்ற ஒன்றை நீ
அடைய வேண்டுமானால்,
காதல் என்ற ஒன்றை நீ
உணர வேண்டும்..!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |