மயில் கவிதை | Mayil Kavithai in Tamil

mayil kavithai

மயில் பற்றிய கவிதைகள் | Mayil Patriya Kavithai

இந்த உலகில் அனைவருக்குமே பறவைகள் என்றால் பிடிக்கும். அதில் குறிப்பாக மயில் மிகவும் பிடித்த பறவையினம். பொதுவாக மயில்களின் உடல் அழகான வடிவம் கொண்டிருப்பதால் கண்களை கொள்ளை கொள்கிறது. உலகத்தில் பல வகையான மயில்கள் இருந்தாலும் அவை இந்திய மயில்களை போல அழகாக இருப்பதில்லை என்றே சொல்லலாம். இப்படி அழகு வாய்ந்த மயில்கள் பற்றிய கவிதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம், வாங்க மயில் பற்றிய கவிதையை பார்க்கலாம்.

மயில் கவிதை வரிகள் – Mayil Kavithai in Tamil:

மயிலே! மரகதம் பதித்த மயிலே! மழைக்காலங்களை ஆட்கொண்ட மரகத மயிலே! வர்ணன் உனை காண வந்ததாலே வரையறை மீறி ஆடுகிறாயா!

mayil kavithai

Mayil Kavithai in Tamil – மயில் பற்றிய கவிதை:

மயில் இறகு அறிவிப்பது அழகை மட்டும் அல்ல, சமயங்களில் பறக்கவும் முடியும் என்பதையும் தான் 

mayil kavithai in tamil

மழை கவிதை

மயில் கவிதை – Peacock Kavithai in Tamil:

மயில் இறகில் இருந்து வந்த மாறுவேட மயிலே….! நீ என்ன பிரம்மனின் படைப்பா இல்லை பிரம்மாண்ட படைப்பா?

mayil patriya kavithai

Peacock Kavithai in Tamil – மயில் கவிதை:

எத்தனை எத்தனை வண்ணங்கள் எப்படி அழகாய் இருக்கிறது? மொத்த அழகும் சேர்த்து வைத்த முழுமை அழகு மயிலுக்கு.

Peacock Kavithai

மயில் பற்றிய கவிதை – Peacock Kavithai in Tamil:

புலரி பொழுதில் ஆதவனுக்கு காலை வணக்கம் சொல்லும் வண்ணமயில்

kavithai about peacock in tamil

மயில் கவிதை – Peacock Kavithai in Tamil:

அழகுக் கொண்டை மயில்
பளபளக்கும் கண்ணு மயில்

நீளக் கழுத்து மயில்
நீண்ட தோகை மயில்

கொத்தி உண்ணும் மயில்
கத்தி உலாவும் மயில்

தத்தி நடக்கும் மயில்
தாவிப் பறக்கும் மயில்!

peacock kavithai in tamil language

அன்பு கவிதைகள்
விவசாயம் கவிதை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil