பணம் பற்றிய கவிதைகள்..!

Advertisement

Money Kavithai in Tamil

இந்த உலகில் பணம் தோன்றிய காலகட்டத்தில் இருந்தே அது தான் மனிதனின் வாழ்க்கையில் முதன்மை பங்கினை வகிக்கிறது. அதாவது நாம் எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நமது வாழ்க்கையை சீராக நடத்தி செல்லவேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படும் பணத்தை பற்றியும் பணத்தின் தேவை பற்றியும் கூறும் சில கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக இதில் பதிவிட்டுள்ள எந்த கவிதை உங்களுக்கு பிடித்துள்ளதோ அதனை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்..

பயணம் பற்றிய கவிதைகள்

Money Kavithai:

பணம் ஆறாம் அறிவு போன்றது
அது இல்லாமல்
மற்ற ஐந்து அறிவுகளையும்
நீங்கள் பயன்படுத்தமுடியாது..

Money Kavithai

Money Quotes in Tamil:

பணம் இருந்தால்
பகைவன் பல்லும் மின்னும்
பணம் இல்லை என்றால்
சொந்தக்காரன் சொல்லும்
நம்மை கொள்ளும் 

Money Quotes in Tamil

மகாத்மா காந்தியின் சில பொன்மொழிகள்

Panam Quotes in Tamil:

நம்மிடம் மற்றவர்களை
பேச வைப்பதும் 
பணம் தான்..
மற்றவர்களை நம்மை விட்டு
ஒதுங்கி செல்ல வைப்பதும்
பணம் தான்..

Panam Quotes in Tamil

Panam Quotes:

செல்வம் இருந்தால் 
உன்னை உனக்கு தெரியாது
பணம் இல்லாவிட்டால்
உன்னை யாருக்கும் தெரியாது..

Panam Quotes

Panam Kavithai in Tamil:

பணத்தை பற்றி எண்ணி
பிணமாய்
வாழ்வதை விட
மனதை நம்பி
மனிதனாய் வாழலாம்..

Panam Kavithai in Tamil

சிங்கம் பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement