அம்மா மகன் பற்றிய கவிதை

Advertisement

அம்மா மகன் கவிதை வரிகள்

கல்லில் செதுக்கிய கடவுளை விட கருவில் சுமந்த தாயே கடவுள் என்று சொல்வார்கள். இப்படி சொல்வது எந்தளவிற்கு உண்மை என்று நம் அனைவருக்குமே தெரியும். நம்மை இந்த பூமிக்கு கொண்டு வந்தவள் நம் தாய் தான். தாய்க்கு நிகர் வேறெதுவும் இல்லை. அம்மா என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! மனிதர்கள் முதல் விலங்குகள் வரை இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினத்துக்குமே அம்மா என்றால்  பிடிக்கும். நாம் பிறப்பதற்கு முன்பே நம்மை நேசித்தவள் அம்மா மட்டுமே. அம்மா பற்றி சொல்ல வேண்டுமென்றால் இந்த பதிவு போதாது. அது போல வீட்டில் ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருந்தால் மகன் அம்மா செல்லமாக இருப்பார்கள், மகள் அப்பா செல்லமாக இருப்பார்கள். அதனை இந்த பதிவில் அம்மா மகனை பற்றி கவிதை வரிகளை இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

அம்மா மகன் கவிதை வரிகள்:

தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் மகனை  கஷ்டப்படாமல் வளர்ப்பவளே அம்மா 

amma magan quotes in tamil

Amma Magan Quotes in Tamil:

அம்மாவின் கரங்களில் இருப்பதை  விட
பாதுகாப்பான இடம்
இந்த உலகில்
வேறு எங்கும் இல்லை

Amma Magan Quotes in Tamil

Mother Son Love Quotes in Tamil:

பிரசவ வலியை தாங்கிய தாய்க்கு
தன் பிள்ளையின்
ஒரு துளி கண்ணீரை
தாங்க முடிவதில்லை

Mother Son Love Quotes in Tamil

Mother Son Love Quotes in Tamil:

அருகில் இருக்கும் போதே அள்ளி கொள்
தொலைந்து போன பின் தேடாதே
மீண்டும் கிடைத்த பொக்கிஷம்
தாயின் அன்பு

amma magan kavithai in tamil lyrics

விடாமுயற்சி பற்றிய கவிதை

முயற்சி பற்றிய பொன்மொழிகள்

இதுபோன்று  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Quotes in Tamil
Advertisement