உங்களை ஊக்குவிப்பதற்கான சில வரிகள் | Motivational Quotes in Tamil

Advertisement

ஊக்குவித்தல் கவிதை

பொதுவாக நாம் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றும் நினைப்போம். ஆனால் அந்த செயலை செய்வதற்கு ஏதோ ஒரு தயக்கம் அல்லது தடுமாற்றம் வந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் நம்மை யாராவது ஊக்குவிப்பது மாதிரியான வார்த்தைகளை கூறினால் நமக்கு அந்த செயல்களை செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வோம். ஆனால் ஒவ்வொரு முறையும் நம்மை யாரும் ஊக்குவிக்க யாரும் வரமாட்டார்கள். அதுபோன்ற நேரத்தில் நம்மை ஊக்குவிப்பதற்கு சில கவிதைகள் அல்லது பாடல்களை கேட்பது நமக்கு உறுதுணையாக இருக்கும். அத்தகைய முறையில் இன்றைய பதிவில் உங்களை ஊக்குவிப்பதற்கான சில வரிகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Motivational Quotes:

நம்பிக்கை வெற்றியோடு
வரும் ஆனால் வெற்றி
நம்பிக்கை உள்ளோரிடம்
மட்டுமே வரும்

motivational kavithai in tamil

ஊக்குவித்தல் கவிதை:

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு

time motivational quotes in tamil

Motivational Kavithai:

கனவுகள் மெய்ப்பட
கடினமாய் உழை
காட்சிகள் கண்ணில்
பிம்பங்களாய் தோன்றினாலும்
நீ நினைத்தால்
ஒருநாள் நிழலும் நிஜமாகும்..!

quotes for motivation in tamil

Motivational Quotes:

கடந்து போன நேரம்
ஒருபோதும்
திரும்பி வருவதில்லை
தெளிவான
குறிக்கோளை நோக்கி
முயற்சி செய்..!

kavithai motivation in tamil

ஊக்குவித்தல் கவிதை:

துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை
இன்பங்களாக மாற்ற வேண்டுமானால்
அனைத்தையும் ரசிக்க
கற்றுக்கொள்ளுங்கள்..!

motivational kavithai in tamil

முயற்சி பற்றிய பொன்மொழிகள்

இதுபோன்று  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Quotes in Tamil
Advertisement