முயற்சி வெற்றி தரும் | Muyarchi Thiruvinaiyakkum Quotes in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் முயற்சி பற்றிய பொன்மொழிகளை படித்தறிவோம். நம்மால் இது முடியுமா என்று நினைக்காமல் முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றியை அடையாளம். முயற்சியை பற்றி வள்ளுவர் அழகாக கூறியுள்ளார். முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். இதற்கென்ன பொருள் தெரியுமா.? முயற்சி செய்யாமல் எதுவும் இல்லை. முயற்சி தான் நாம் செய்கின்ற செயலுக்கு அடித்தளமாக இருக்கும்.
பொதுவாக நாம் ஒரு செயலை தொடங்குவதற்கு நினைப்போம். ஆனால் முயற்சி செய்யாமலே மனதை தளரவிடுவோம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். முயற்சியின்றி வாழ்பவன் வெற்றியை அடைய முடியாது. என்னால் முடியாது என்று சொல்கிறவர்களுக்கு வாழ்க்கை இருட்டாக்காகத்தான் இருக்கும். முயற்சித்தால் வாழ்க்கையின் உயரத்தை அடையலாம். உங்களை முயற்சிக்க வைப்பதற்கு சில வரிகளை பார்ப்போம் வாங்க..!
தன்னம்பிக்கை பொன்மொழிகள் |
முயற்சி வெற்றி தரும்:
வெற்றியை விட பெரிய விஷயம்
எத்தனை முறை தோற்றாலும்
மீண்டும் முயற்சி செய்வது..
முயற்சி வெற்றி தரும்:
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்தது முடியும் வரை…
Muyarchi Quotes in Tamil:
முடிவின்றி முயற்சித்தால்
உன் வாழ்வில்
நீ தேடிய
வழியை தெரிந்துகொள்ளலாம்..!
Muyarchi Quotes in Tamil:
நகர்ந்தால் தான் நதி அழகு
வளர்ந்தால் தான் செடி அழகு
முயன்றால் தான் மனிதன் அழகு
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல
முயற்சி செய்பவனே மனிதன் ..!
Muyarchi Quotes in Tamil:
தொடர்ந்து முயற்சி செய்தால்
தோல்வியும் ஒரு நாள்
தோற்று போகும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |