நண்பனை பற்றிய கவிதை

Advertisement

நண்பனை பற்றி கவிதை

எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்பு என்பது மிகப்பெரிய வரம். நாம் கஷ்டமாக இருக்கும் போது நமக்கு முதல் நபராக வந்து ஆறுதல் கூறுவது நண்பர்கள் தான். இன்றளவு பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருவதும், வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கும் துணையாக இருப்பது நண்பர்கள் தான். நண்பர்களை பற்றி சொல்ல போனால் சொல்லி கொண்டே போகலாம். சரி இந்த பதிவில் நட்பு பற்றிய கவிதை வரிகளை IMAGES மூலம் பதிவு செய்துள்ளோம், அவற்றில் உங்களுக்கு பிடித்த IMAGES-ஐ டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள்..

நண்பனை பற்றி கவிதை:

நம்மை பற்றி பிறரிடம்
விட்டு கொடுக்காமல்
பேசுபவனே நண்பன்

nanban patriya kavithaigal

உயிர் நண்பன் கவிதை

தட்டி கொடுக்க நண்பன் இருந்தால்
வேதனை கூட சாதனையாகும்

 nanban patriya kavithaigal

 உயிர் நண்பன் கவிதை:

உலகம் என்னை பார்த்து கேட்டது உனக்கு எத்தனை நண்பன் என்று, அவர்களுக்கு எப்படி தெரியும் என் உலகமே நண்பன் தான் என்று.

nanban kavithaigal tamil

Nanban Kavithaigal Tamil:

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
உயிர் நண்பன் என்று ஒருவன் இருந்தால்
வாழ்க்கை அழகாக மாறும்

 nanban kavithaigal tamil

கணவரை பற்றி காதல் வரிகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement