இயற்கையை பற்றிய கவிதைகள்..!

Advertisement

Nature Kavithai in Tamil 

இந்த உலகில் மிக மிக அழகானது இயற்கை தான். அதேபோல் மிக மிக சுவாரசியமான தருணங்களை நமக்கு அளிப்பதும் இயற்கை தான். மேலும் என்றும் அழிவில்லாததும் இயற்கை தான். குறிப்பாக இயற்கை என்று ஒன்று இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. இப்படி இயற்கையை பற்றி கூறிக்கொண்டே போகலாம். இதுபோல் தனக்குல் பல சிறப்புகளையும் ஆச்சரியங்களையும் மறைத்து வைத்துள்ள இயற்கையை ரசிப்பது என்பது நாம் அனைவருக்குமே மிக மிக பிடிக்கும். அப்படி நாம் மிக மிக ரசித்த இயற்கையை பற்றி சில கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் உங்களுக்கு மிக மிக பிடித்த கவிதைகளை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிந்து மகிழுங்கள்..

திருமண வாழ்க்கை பற்றிய கவிதைகள்

Nature Kavithai:

இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவறும் கிடையாது.
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே..!

Nature Kavithai

Natural Quotes in Tamil:

நீ இயற்கையை அழிப்பது
சரி தான் என்றால்..!
உன்னை இயற்கை
அழிப்பதுவும் சரி தானே..!

Natural Quotes in Tamil

யோகாசனம் பற்றிய கவிதைகள்

Nature Quotes in Tamil:

இயற்கை நம் முன்னோர்கள்
நமக்கு விட்டு சென்ற பரிசு
இயற்கையை காப்போம்..!
நல்ல இயற்கையை
விட்டு செல்வோம்
அடுத்த தலைமுறைக்கு பரிசாக..

Nature Quotes in Tamil

சோகம் நிறைந்த வாழ்க்கை பற்றிய கவிதைகள்

Iyarkai Kavithai in Tamil:

இயற்கை இறைவனின் பரிசு.
உருவாக்கி விட்டு அழித்தால் நியாயம்.
அழிப்பதை மட்டுமே வேலையாகக்
கொண்டால் அது பாவம்.
அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்.

Iyarkai Kavithai in Tamil

Iyarkai Kavithai:

இசை பாடும் குயில் ஓசை கேட்க
இதம் தரும் குளிர் காற்று பெற
இன்பம் பயக்கும் வாழ்வு அடைய
இயற்கை சோலையில் வாழ்க..!

Iyarkai Kavithai

பணம் பற்றிய கவிதைகள்

பயணம் பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement