இயற்கை கவிதை வரிகள் | Nature Quotes in Tamil..!
நாம் என்ன தான் வித விதமான பொருட்கள் மற்றும் வண்ணங்கள் நிறைந்த படங்களை பார்த்து ரசித்து வந்தாலும் கூட இயற்கையின் அழகினை ரசிக்கும் அளவிற்கு ஈடாக முடியாது என்பது சாத்தியமற்ற ஒரு உண்மை. அந்த வகையில் நாம் நம்முடைய ஊர் மட்டும் இல்லாமல் வெளி ஊர்களிலும் இத்தகைய அழகினை ரசித்து மகிழலாம். அதிலும் சிலருக்கு இயற்கையினை அழகினை பார்த்தவுடன் கவிதை வரிகள் வந்து விடும். இதற்கு மாறாக மற்ற சிலருக்கு கவிதைகள் எழுத தெரியாமல் இருக்கும். ஆனால் இயற்கை காட்சிகளுடன் ஒப்பிடக்கூடிய கவிதைகளை படித்து ரசிப்பார்கள். ஆகவே இன்று இயற்கை கவிதை வரிகளை படங்களுடன் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
இயற்கை கவிதை வரிகள்:
இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று யாரும் கிடையாது..!
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே..
Iyarkai Kavithai in Tamil:
கடந்த கால நிகழ்வுகள்
எல்லாம் நீங்காமல்
இடம்பெற்றது இதுபோன்ற
இயற்கையான இடங்களை
பார்க்கும்போது..!
Iyarkai Quotes in Tamil:
வர்ணிக்க வார்த்தை இல்லை
என் வர்ண கோல பூவுலகே
இயற்கை…
Nature Pictures With Quotes in Tamil:
பசுமையின் நடுவே
பரவசப் பயணம்..!
பார்ப்பவை எல்லாம்
மனதை மயக்கும்
இயற்கை..!
Nature With Quotes in Tamil:
காணாமல் போன
இன்பத்திற்கும்
ஆறாத காயத்திற்கும்
இயற்கை ஒன்றே
சிறந்த மருந்து..!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |