புதிய வாழ்க்கை தத்துவம் | New Life Quotes in Tamil

Advertisement

புதிய வாழ்க்கை தத்துவம்

வணக்கம் நண்பர்களே.. இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாருமே ஹாப்பியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று கண்டிப்பாக சொல்லவிட முடியாது. ஒவ்வொருத்தவுங்களுக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. கஷ்டப்படுறவுங்ககா எப்போதுமே கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்க மாட்டாங்க.. அவர்களுக்கான புதிய வாழ்க்கை கண்டிப்பாக அமைந்த தீரும்.. பிரச்சனை வரும்போது அதை நினைத்து உங்களை நீங்களே வருத்திக்கொண்டிருந்திர்கள் என்றால் அப்புறம் நீங்கள் வாழ்க்கையில முன்னேறவே முடியாது.. நீங்க ஒரு விஷயத்துல தோல்விடைக்கின்றிர்கள் என்றால்.. கண்டிப்பாக அதைவிட ஒன்னொரு சிறந்த வாய்ப்பு உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்..

Positive New Life Quotes in Tamil:

வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது.
சிலவற்றை சந்தோஷங்களாக.
சிலவற்றை சங்கடங்களாக.

Self Confidence New Life Quotes in Tamil:

பிரபல்யமும், செல்வமும்
கடல் நீரைப் போன்றது..!
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

New Life Motivational Quotes in Tamil:

பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்.
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.

New Life Quotes in Tamil:

வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை..!
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை..!

புதிய வாழ்க்கை தத்துவம்

Positive New Life Quotes in Tamil

பிறந்து விட்டோம்
என்று நினைத்து
வாழாதீர்கள்..! இனி
பிறக்க போவதில்லை
என்று நினைத்து
வாழுங்கள்..!

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil
Advertisement