New Year Quotes in Tamil
கவிதைகளை ஆயிரம் படித்தாலும் படித்துக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஏனென்றால் மனதில் இருக்கும் ஆயிரம் விஷயத்தையும் ஒரே வரியாகவோ அல்லது பெரிய வரிகளாகுவோ சொல்லிவிடும். அந்தளவிற்கு அர்த்தம் இருக்கும் கவிதைகளில்.
இந்த கவிதைகளை நாம் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் இடத்தில் தான் அதிகமாக பயன்படுத்துவோம், அதேபோல் எதாவது விழாக்களின் பயன்படுத்துவோம், அதனை தொடர்ந்து புதுவருடம் பிறக்க போகிறது அதனை நல்ல கவிதைகளுடன் இந்த பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
New Year Quotes in Tamil:
எத்தனை உறவுகள் வந்தாலும்
என்றும் என்னுடன் இருக்கும்
என் அன்பு உறவுகளுக்கு
புத்தாண்டு வாழ்த்துக்கள்
மேலும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> New Year 2024 Wishes in Tamil
new year wishes 2024 in tamil:
எதிரிகளுக்கு கூட வெற்றியை கொடுத்து
வென்று வரும் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை:
new year wishes 2024 quotes in tamil:
எடை போடுவது எண்களை மட்டுமே
உங்களின் எண்ணங்களை அல்ல
ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும்
உங்களின் அடித்த அடி ஆழமாக இருக்கவேண்டும்
New Year Quotes in Tamil:
கீழ் விழும் சிறு கற்களை போல்
பல ஏமாற்றங்கள் இருந்தாலும்
வரும் வருடம் வலுமையான மலை போல்
இருக்க அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |