மரண வலி கவிதை

Advertisement

மரண வலி கவிதை

பிறப்பு எப்படி ஒரு முறையோ அது போல் இறப்பு என்பதும் ஒரு முறை தான். பல நபர்கள் இறப்பை கண்டு பயப்படுவார்கள். மரண வலியை ஒருவர் பேசிடும் வார்த்தைகளால் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அதாவது மரணம் கூட ஒரு முறை தான் ஆனால் நீ பேசும் வார்த்தை மரணத்தை விட கொடுமையானது. அதை விட கொடுமை நமக்கு பிடித்த நபர்கள் நம்மை விட்டு பிரியும் போது அந்த வலியையும் மரண வலியுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். ஏதோ ஒரு நோயினால் பாதிக்கப்படுகிறோம் என்று வைத்து கொள்வோம். அதற்காக நீங்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரைக்கு மருந்து சாப்பிட வேண்டும் மருத்துவர்கள் என்று கூறுகிறார்கள். அந்த மனிதனுக்கு இந்த நோயினால் தான் சாக போறோம் என்பது மரண வலியை விட கொடுமையானது. இந்த பதிவில் மரண வலி கவிதைகளை பதிவிட்டுளோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

மரண வலி கவிதை:

மனதின் வலியோடு கண்ணை மூடுகிறேன் 
கடவுளே வலியில்லாமல் மரணத்தை தந்து விடு 

marana vali kavithai in tamil

Marana Vali Kavithai in Tamil:

நீ பேசும் வார்த்தையை விட
நீ பேசாமல் இருக்கும் மௌனமே மரண வலி காட்டுகிறது எனக்கு

marana vali kavithai in tamil

அழகு கவிதை

Marana Vali Kavithai in Tamil:

உன்னுடைய பிரிவால்
மரண வலியை அனுபவிக்கும் என்னை
விடுவிக்க உனக்கு விருப்பமில்லயா என்னவனே

pain death kavithai in tamil

Pain Death Quotes in Tamil:

நமக்கென யாரும் இல்லாத போது மரணம் அலட்சியம் 
நாம் ஒருவருக்கு உலகம் எனும் போது மரணம் வலியாக இருக்கும். 

pain death kavithai in tamil

பெண்கள் கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement