மனம் வலி கவிதை | Pain Life Quotes in Tamil

Advertisement

Pain Life Quotes in Tamil

அனைவருக்குமே வாழ்க்கையில் கஷ்டம் என்பது வரும். இந்த உலகில் பிறந்த அனைவருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. சந்தோசம் எப்படி வாழ்க்கையில் ஒரு பாதியோ அதேபோல் தான் கஷ்டமும் வாழ்க்கையில் ஒரு பாதி. அதுபோல மனதில் பல வழிகளை மறைத்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். வழிகளை மறைத்து வெளியில் சிரிப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று வழிகளோடு வாழும் வாழ்க்கையை பற்றிய கவிதைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

மனதின் வலி கவிதைகள்:

நான் இருக்கிறேன் என்று சொன்ன உறவு பணம் என்றவுடன் யார் என்று சொல்லியது 

 pain life quotes in tamil

அமைதி பற்றிய கவிதை

Pain Life Quotes in Tamil:

உன்னிடம் ஏமாற்றும் எண்ணம் இல்லாமல் இருக்கும் வரை உன்னை அனைவரும் ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள்.

fake life quotes in tamil

Fake Life Quotes in Tamil:

முகத்தில் இருக்கும் சாயம் போல் ஒவ்வொருவரின் குணம் உள்ளது அதனை அறிவதற்குள் வாழ்க்கையே மாறிவிடுகிறது

Fake Life Quotes in Tamil

 

Smiling Face Quotes in Tamil:

ஏக்கங்கள் எவரெஸ்ட் சிகரம் வரை இருந்தாலும்..! ஏணிப்படி அளவிற்கு சிரிப்பது தான் சிலரின் வாழ்க்கை

Smiling Face Quotes in Tamil

 

 

உறவுகளின் வலி கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL

 

Advertisement