வலி நிறைந்த கவிதைகள்..!

Advertisement

ஏமாற்றங்கள் பழகிப்போகிறதே தவிர
எதுவும் மறந்து போவதில்லை

Painful Quotes in Tamil | வலி நிறைந்த கவிதைகள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வலி மிகுந்த சோக கவிதைகளை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். மனிதனுடைய வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து இருக்கும். ஆனால், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருக்கிறது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான துன்பங்கள் இருக்கும். பெரும்பாலும், பிடித்தவர்களினால் தான் அதிக துன்பத்தை அனுபவிப்பார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Painful Quotes in Tamil பற்றி கொடுத்துள்ளோம்.

Pain Quotes in Tamil Images:

பேசாத பொழுதும்
பேசிக் கொண்டே இருக்கிறது
பேசிய நினைவுகள்

Pain Quotes in Tamil Images

Heart Pain Quotes in Tamil Words:

மாற்றமும் இல்லை
மகிழ்ச்சியும் இல்ல
விதி வரைந்த பாதையில்
என் வாழ்க்கை பயணம்

Heart Pain Quotes in Tamil Words

பொய்யான அன்பு கவிதைகள்

வலி மிகுந்த கவிதைகள்:

எதை எதையோ விரும்பிய இதயம்
இன்று எதையும் விரும்பாமல் இருக்கவே விரும்புகிறது

 painful quotes in tamil for girl

Short Painful Quotes in Tamil:

விதைத்தது அன்பென்றாலும்
விளைவது கண்ணீர் துளிகளே

Short Painful Quotes in Tamil

ஒரு வரி காதல் கவிதைகள்..!

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL

 

Advertisement