பணம் பற்றிய தத்துவங்கள் | Panam Quotes in Tamil

Advertisement

பணம் பற்றிய கருத்துக்கள் | Panam Quotes in Tamil | Money Quotes in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என பலராலும் கூறப்பட்டாலும் பணம் இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்பது தான் இன்றைய நிலை. ஆகவே பணம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இன்றிய சூழ்நிலையில் முக்கியமாக உள்ளது என்பதை பாருங்களேன். நமது சிறிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட நம்மிடம் பணம் இருந்தால் மட்டுமே நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். சரி இன்றைய பதிவில் பணம் பற்றிய தத்துவங்களை Images மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோடு செய்து பெயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..

பணம் பற்றிய தத்துவங்கள்:

பணத்தால் புத்தகத்தை வாங்கிவிட
முடியும் ஆனால்
அறிவை வாங்கிட முடியாது.

பணம் பற்றிய கருத்துக்கள்:

Money Quotes in Tamil

பணத்திற்கு கடல் நீரின்
குணம் ஒன்று உண்டு.
கடல் நீரைக் குடிக்க குடிக்க
தாகம் அதிகமாகும்.

Panam Quotes in Tamil:

Panam Quotes in Tamil

பெண்ணும்,
பணமும் நினைத்தால்,
எந்த மாதிரியான
உறவுகளையும்
உருக்குலையச்
செய்ய முடியும்!

Money Quotes in Tamil: 

Money Quotes in Tami

பணத்தை சம்பாதிக்க வேண்டும்
என்பதற்காக ஒழுக்கத்தை
விற்று விடாதே.

பணம் பற்றிய தத்துவம்:

Panam Quotes in Tamil

பணம் தலைகுனிந்து
பணியாற்றும் அல்லது
தலைக்கீழாக தள்ளிவிடும்.

Panam Quotes in Tamil:

Panam Quotes in Tamil

பணத்தை அடிக்கடி குறை
கூறுவார்கள். ஆனால்
அதை யாரும் மறுப்பதில்லை.

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil

 

Advertisement